Saturday, 6 May 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻

🌟🌟🌟🌟7-5-17🌟🌟🌟🌟

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
"

   📚 அல்குர்ஆன் 30:32

🌟💢💥🌟💢💥🌟💢💥🌟💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 " அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கிறவர் சுவர்க்கம் புகுவார்' என்று முஆத்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆத்(ரலி) 'இந்த நல்ல செய்தியை நான் மக்களுக்குச் சொல்லலாமா?' எனக் கேட்டார்கள். 'வேண்டாம் அவர்கள் அசட்டையாக இருந்து விடுவார்கள் என நான் அஞ்சுகிறேன்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்."

🎭அறிவிப்பவர்:
 அனஸ்(ரலி)

📓நூல்:
ஸஹீஹ் புகாரி -129

🌟💥🔥🌟🔥💥🌟🔥💥🌟💥

No comments:

Post a Comment