Saturday, 6 May 2017

இருதய நோய்களை விட்டும் பாதுகாப்புப் பெறுவது எப்படி தொடர் - 3


وَلَمَّا أَنْ جَاءَتْ رُسُلُنَا لُوطًا سِيءَ بِهِم وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالُوا لَا تَخَفْ وَلَا تَحْزَنْ إِنَّامُنَجُّوكَ وَأَهْلَكَ إِلَّا امْرَأَتَكَ كَانَتْ مِنَ الْغَابِرِينَ (33العنكبوت)

وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَنْ يُؤْمِنَ مِنْ قَوْمِكَ إِلَّا مَنْ قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ (36هود)

சோதனைகளின் போது முஃமின்களுக்கு அல்லாஹ் கூறும் ஆறுதல்

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (139ال عمران)

எத்தகைய துன்பம் வந்தாலும் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இறை நம்பிக்கையுடன், தைரியமாக இருப்பது உண்மை முஃமினால் மட்டுமே முடியும்

عَنْ صُهَيْبٍ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ (مسلم)بَاب الْمُؤْمِنُ أَمْرُهُ كُلُّهُ خَيْرٌ-كِتَاب الزُّهْدِ وَالرَّقَائِقِ

கவலைகள் தொடராதிருக்க நபி ஸல் கற்றுத் தந்த துஆக்கள்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ الْمَسْجِدَ فَإِذَا هُوَ بِرَجُلٍ مِنْ الْأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو أُمَامَةَ فَقَالَ يَا أَبَا أُمَامَةَ مَا لِي أَرَاكَ جَالِسًا فِي الْمَسْجِدِ فِي غَيْرِ وَقْتِ الصَّلَاةِ قَالَ هُمُومٌ لَزِمَتْنِي وَدُيُونٌ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَفَلَا أُعَلِّمُكَ كَلَامًا إِذَا أَنْتَ قُلْتَهُ أَذْهَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمَّكَ وَقَضَى عَنْكَ دَيْنَكَ قَالَ قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ قُلْ إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِقَالَ فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمِّي وَقَضَى عَنِّي دَيْنِي (ابوداود)بَاب فِي الِاسْتِعَاذَةِ-كتاب الصلاة

படிப்பினைக்குரிய கதை- அந்தக் காலத்தில் ஒரு அரசர் தன் நாட்டு மக்களுக்கு ஒரு ஓவியப் போட்டி வைத்தார். அதாவது உங்களில் யார் மன அமைதியை வலியுறுத்தும் வகையில் நல்ல ஒரு ஓவியத்தை வரைந்து கொண்டு வருவாரோ அவருக்கு சிறப்புப் பரிசு உண்டு. என்று அறிவித்தார் ஒவ்வொருவரும் அவரவருடைய திறமைக்கேற்ப பல்வேறு ஓவியங்களை வரைந்து கொண்டு வந்தனர். ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் ஒரு பயங்கரமான அருவியை வரைந்து கொண்டு வந்தார் அந்த அருவி ஒரு மலையின் உச்சியிலிருந்து கீழ் நோக்கி பெரும் பாய்ச்சலுடன் கொட்டுகிறது. அந்த அருவி கீழே விழும் பகுதியில் ஒரு மரத்தில் கூடு கட்டி வாழும் குருவி தன் குஞ்சுகளுக்கு இரையை ஊட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஓவியத்தைப் பார்த்த அரசர் அதை வரைந்தவருக்கே பரிசை வழங்கினார். மக்கள் அரசரிடம் மன்னரே.. அமைதிக்கான ஓவியப் போட்டி என்று அறிவித்து விட்டு இப்படி ஒரு பயங்கரமான அருவிக்கு பரிசு வழங்கி விட்டீர்களே.. என்று கேட்க, அரசர் மக்களிடம் நான் பரிசு வழங்கியது அந்த அருவிக்காக அல்ல... அந்த குருவிக்காக... ஏனெனில் இவ்வளவு இரைச்சலுக்கு மத்தியிலும் அந்தக் குருவி மன தைரியத்துடன், மன அழுத்தம் இல்லாமல் தன் இயல்பான காரியங்களை செய்து கொண்டிருக்கிறதே அதற்குத் தான் அந்தப் பரிசு... என்று கூறியதுடன், அதேபோல் ஒரு மனிதனுக்கு எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர் கொண்டு தைரியத்துடன் வாழ்பவன் தான் சிறந்தவன் என்று விளக்கம் தந்தார்.

வாழ்க்கையில் வெற்றி பெற சில நண்பர்கள் தேவை, வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற ஒரு எதிரியாவது தேவை

-          A.P.J.அப்துல்  கலாம்.

(முடிவுற்றது).

பதிவு நாள்: 07-05-2017

No comments:

Post a Comment