🎗ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 8
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
இவ்வாறு அவர் கூறி அவர் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் யூசுபே நீர் இதனை புறக்கணித்து விடும் என்று கூறிவிட்டு அந்த பெண்ணை பார்த்து நீ அல்லாஹுவிடம் பாவ மன்னிப்பு கேட்டுகொள் நிச்சயமாக நீ பாவம் செய்தவளாக இருக்கிறாய் என்று கூறினார்.
இந்த விசயம் சிறிது சிறிதாக கசிந்து அந்த பட்டணத்தில் உள்ள பெண்கள் கூறினார்கள் என்ன அமைச்சருடைய மனைவி தனது அடிமையிடம் காதல் கொண்டு தவறாக நடக்க பார்த்திருக்கிறாள் நிச்சயமாக அவள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறாள் என்று ஊர் பெண்கள் பலவாரியாக பேச தொடங்கி விட்டனர்.
அவர்கள் பேசியவை அனைத்தும் அந்த பெண்மணி அறிந்த பொழுது அனைத்து பட்டின வாசிகளில் உள்ள பெண்கள் அனைவரையும் அழைத்து ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்தாள். அனைவரும் விருந்து சாப்பிட்டுவிட்டு அனைவருடைய கைகளிலும் ஒரு பழத்தையும் கத்தியையும் அவள் கொடுத்தாள் அவர்கள் அந்த பழத்தை வெட்டும் சமயத்தில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை நீர் அந்த பெண்களுக்கு முன்னால் போய் வா என்று கூறினாள். அவரின் அழகை பார்த்த அந்த பெண்கள் அனைவரும் கத்தியால் பழத்தை அறுப்பதற்கு பதிலாக அவர்களுடைய கையை அறுத்து கொண்டார்கள் மேலும் அந்த பெண் மணிகள் கூறினார்கள் இவர் நிச்சயம் ஒரு மனிதரே இல்லை இவர் ஒரு மலக்காகத்தான் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.
அப்பொழுது அந்த பெண் மணி கூறினாள் எவரை பற்றி நீங்கள் என்னை இழிவு படுத்தி கொண்டிருந்தீர்களோ அந்த அடிமை இவர்தான் ஒரு கணம் பார்த்ததற்கே உங்கள் கைகளை வெட்டி கொண்டீர்கள் நான் இவருடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கின் றேன் எனக்கு எவ்வாறு இருக்கும் என்று பதில் கூறினாள் .மேலும் அவள் கூறினாள் நான்தான் அவரை என் ஆசைக்கு இணைக்குமாறு அழைத்தேன் அனால் அவர் மனவுறுதியுடன் நின்றுவிட்டார்.
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: 04-05-2017

No comments:
Post a Comment