மன அழுத்தம் DEPRESSION
(இருதய நோய்களை விட்டும் பாதுகாப்புப் பெறுவது எப்படி?)
கடமைகள் பல. அவற்றில் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் ஒன்று. ஆரோக்கியத்தை கேட்பதை விட சிறந்த துஆ எதுவுமில்லை
இஸ்லாம் மனிதனின் ஆரோக்கியத்தை அதிகம் வலியுறுத்தும் மார்க்கம். ஆரோக்கியம் இருந்தால் தான் அல்லாஹ்வை வணங்க முடியும். தனது ஆரோக்கியத்தை தானே கெடுத்துக் கொள்ளும் மனிதர்களைப் பற்றி இஸ்லாம் எச்சரித்தது போல் வேறு எந்த மதங்களும் எச்சரிக்கவில்லை. எனவே தான் ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்பதை விட சிறந்த துஆ வேறு எதுவும் இல்லை என நபி ஸல் கூறினார்கள். ஆரோக்கியத்தை எவ்வாறு அல்லாஹ்விடம் கேட்க வேண்டும் என்று செல்லித்தந்தார்கள்
عَنْ أَنَسِ رضي الله عنه قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدُّعَاءُ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ قَالُوا فَمَاذَا نَقُولُ يَا رَسُولَ اللَّهِ قَالَ سَلُوا اللَّهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ (ترمذي) فِي الْعَفْوِ وَالْعَافِيَةِ–كتاب الدَّعَوَاتِ- عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ عَنْ أَوْسَطَ قَالَ خَطَبَنَا أَبُو بَكْرٍ فَقَالَ قَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مَقَامِى هَذَا عَامَ الأَوَّلِ - وَبَكَى أَبُو بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ - سَلُوا اللَّهَ الْمُعَافَاةَ - أَوْ قَالَ الْعَافِيَةَ - فَلَمْ يُؤْتَ أَحَدٌ قَطُّ بَعْدَ الْيَقِينِ أَفْضَلَ مِنَ الْعَافِيَةِ أَوِ الْمُعَافَاة (مسند أحمد)
இருதயம் என்பது அல்லாஹ்வின் அற்புத படைப்பாகும் இதைப் பாதுக்காப்பதும் நம் கடமையாகும்
இருதயம்- நெஞ்சின் உட்பகுதியில் சற்று இடப்புறமாக அமைந்துள்ள இதயம் இரண்டு மேலறைகளையும், இரண்டு கீழறைகளையும் கொண்டிருப்பதுடன் ஒவ்வொன்றும் தனித்தனி தடுப்புச் சுவர்களால் பிரிக்கப்பட்டு இரு வால்வுகளைக் கொண்டுள்ளது. மேலறைகளும், கீழறைகளும் மாறி மாறி சுருங்கி, விரிவடைவதின் மூலமாக அசுத்தமான இரத்தம் உள்ளே செலுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு உடல் முழுவதிலும் உள்ள இரத்த நாளங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஆறு லிட்டர் இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதாக இதயம் இருப்பதுடன் ஒரு வினாடி கூட இடைவெளி இல்லாமல் செயல்படுகிறது. நிமிடத்திற்கு 72 தடவை இதயம் துடிக்கிறது.

No comments:
Post a Comment