*இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமம்*
🎖இஸ்லாமிய சமூகத்தில் கல்வி தேவையில் உள்ளவர்களுக்கும், ஏழைகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும் உதவும் மனப்பான்மையில் உருவாக்கப்பட்டுள்ள குழுமம் தான்.
🌾 இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமம் 🌾
‼நமது குழுமத்தின் நிபந்தனைகள்:👇
1.மாத சந்தா Rs: 300/= 1ம் தேதியில் இருந்து 10ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இது குழுமத்தில் இணைவதற்கான ஆரம்ப நிபந்தனை.
2. குழுமத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆண் சகோதரர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் இணையலாம்.
குழுமத்தில் நீங்கள் தர கூடிய சந்தா தொகை நாம் என்ன செய்ய போகிறோம் என்ற கேள்விக்கு பதில் :👇
1. 🌴கியாமத் நாளை நோக்கி🌴 வாட்ஸ் அப் குழுமத்தில் தினம் ஒரு மார்க்க கேள்வி பதிலின் வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பாக இஸ்லாமிய புத்தகங்கள் வழங்குவதற்காகவும்.
2. நம்முடைய சமூகத்தில் கல்வி தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது.
குறிப்பு : நமது குழுமத்தில் இணைந்து உள்ள சகோதரர்கள் இருக்க கூடிய ஊர்களில் உள்ள ஏழை மாணவர்கள்/மாணவிகளுக்கு உதவி செய்வதற்கும்.
3. நமது குழுமத்தில் இருக்கும் சகோதரர் ஊரில் மிகவும் கஷ்டப்படக்கூடிய குடும்பத்திற்கும் , அவர்களின் பெண் பிள்ளைகளின் நிக்காஹ்விற்கு உதவி செய்வதற்கும்
4. நமது குழுமத்தில் இருக்கும் சகோதரர் சொந்த பந்தங்களுக்கும் மற்றும் உங்கள் ஊரில் உள்ளவர்களுக்கும் சிறிய சிறிய மருத்துவ செலவிற்கு உதவி செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
‼👆இவை அனைத்தும் இந்த குழுமத்தில் இணைந்துள்ள சகோதரர் இருக்கும் ஊரில் வசிக்கும் நபர்களுக்கு மட்டும் பொருந்தும்.
கடந்த ஆறு மாத காலமாக ஹக்கீம் தென்காசி சகோதரர் ஆறு மாத காலமாக என்று தொடங்கும் இடத்தில்
அல்லாஹூத்தாலாவின் பெருங்கிருபையினாலும் மார்க்க சகோதரர்களின் ஆதரவினாலும் கடந்த ஆறு மாத காலமாக நல்ல முறையில் ஏழைகளுக்கும், கல்வி தேவையில் உள்ளவர்களுக்கும் உதவிகள் செய்து கொண்டு வருகின்றோம். தாங்களும் எங்களுடன் இணைந்து உங்கள் ஜகாத் மற்றும் சதகா தொகைகளை அளித்து ஏழைகளுக்கு உதவி மறுமையில் வெற்றியடைய அன்போடு அழைக்கிறோம்.
‼குறிப்பு : 👆மேலே உள்ள அனைத்தையும் படித்து விட்டு இந்த குழுமத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு இணையவும்.👇
📮 தொடர்புக்கு:
🎗 *ஜுபைர் சவூதி
📲 00966507839976 0570465171
முஹம்மது முஸ்தபா - சென்னை
+91-9486703710 (வாட்ஸப்).
+91-8190818546 (தொடர்புக்கு)
🌾 இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமம் 🌾
பதிவு நாள்: 01- 05- 2017
No comments:
Post a Comment