அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
"
📚 அல்குர்ஆன் 3:67
💥💥💥💥💥💥💥💥💥💥💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" அடிமைக்கு உணவும் உடையும் அளிக்கப்பட வேண்டும். அவரது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர் சிரம்ப்படுத்தப்படக்கூடாது."
🎭அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -3420
✨💧✨💧7-4-17✨💧✨💧
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋

No comments:
Post a Comment