Friday, 14 April 2017

அத்தஹிய்யாத் ஓதிவிட்டால் நான்கு விஷயங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும்:

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் அத்தஹிய்யாத் ஓதிவிட்டால் நான்கு விஷயங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும்:

اللهم اني اعوذ بك من عذاب جهنم،
ومن عذاب القبر،
ومن فتنة المحيا والممات،
ومن شر فتنة المسيح الدجال

அல்லாஹும்ம இன்னி அஊதுபிக மின் அதாபி ஜஹன்னம்,
வமின் அதாபில் கப்ர்,
வமின் ஃபித்னதில் மஹ்யா வல்மமாத்,
வமின் சர்ரி ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால்.

பொருள்:யா அல்லாஹ்!நரக நெருப்பின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
வாழ்விலும்,மரணத்திலும்
ஏற்படும் குழப்ங்களை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்.
மஸீஹுத் தஜ்ஜாலுடைய குழப்பங்களுடைய தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
                        (முஸ்லிம் :588)

*🌴கியாமத் நாளை நோக்கி🌴*

No comments:

Post a Comment