*🔹 بسْــــــــمِ ﷲِ الرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ 🔸*
📚 *நாளும் ஓர் இறைவசனம்* 📚
*يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْن*
ٌ
*நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.*
*(அல்குர்ஆன் : 2:208)*
🔜🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔙
📗 *நாளும் ஓர் நபிமொழி* 📕
💢💢💢💢💢💢💢💢💢💢💢
*"சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் குழந்தைகள்"*
🔰என்னுடைய ஆண் குழந்தைகள் இருவர் இறந்துவிட்டனர். நாங்கள் இழந்துவிடும் குழந்தைகள் தொடர்பாக எங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் ஒன்றை எனக்கு நீங்கள் அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டேன்.
🔰அபூஹுரைரா (ரலி) அவர்கள் ”ஆம்” என்று கூறிவிட்டு,
🔰 ”குழந்தைகள், சொர்க்கத்தின் நுண்ணுயிர்கள் ஆவர்.அக்குழந்தைகளில் ஒன்று தனது தந்தையை, அல்லது பெற்றோரைச் சந்திக்கும்போது அவரது ஆடையை, அல்லது அவரது கையைப் பிடித்துக்கொள்ளும்.
🔰-(அபூஹஸ்ஸானே!) நான் உங்களுடைய இந்த ஆடையின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று- பிறகு தன்னையும் தன் பெற்றோரையும் அல்லாஹ் சொர்க்கத்திற்குள் நுழைவிக்கும்வரை விடாது; அல்லது விலகாது” என்று சொன்னார்கள்.
📚ஸஹீஹ் முஸ்லிம் 5132
👤அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
நாள்: 12-04-17
💥💥💥💥💥💥💥💥💥💥💥
No comments:
Post a Comment