அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" அல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
"
📚 அல்குர்ஆன் 30:11
💥💥💥💥💥💥💥💥💥💥💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" அல்லாஹ் மதுவைத் தடைசெய்யும் வசனத்தை அருளியபோது, மதீனாவில் கனிந்த பேரீச்சங்கனிகளில் தயாரிக்கப்படும் மதுபானத்தைத் தவிர வேறெந்த மதுபானமும் இருக்கவில்லை."
🎭அறிவிப்பவர்:
அனஸ் பின் மாலிக் (ரலி)
📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம்-4013
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
✨💧✨💧2-4-17✨💧✨💧
🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋
No comments:
Post a Comment