நபி யஃகூப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 5
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
தனது மரண தருவாயில் தனது மகன்களிடம்,
أَمْ كُنتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِن بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَٰهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
👔யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
☸மேலும் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் மஸ்ஜிதுல் அல் அக்ஸா (ஜெருசுலம்) என்ற புனிதமிகு பள்ளியை கட்டியுள்ளார்கள். நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அடக்கஸ்தலம் பலஸ்தீனத்தில் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் .
(முடிவுற்றது அல்ஹம்துலில்லாஹ்)
பதிவு நாள்: *17-04-2017*

No comments:
Post a Comment