*குர்ஆன் வசனங்கள் அச்சிட்ட
காகிதங்களை என்ன செய்யவேண்டும*
*🔘நாளிதழ்களில் குர்ஆன் வசனங்கள் இடம் பெறுகின்றன. வாசித்து முடித்தபின் அந்தக் காகிதத்தை சாப்பாட்டு விரிப்பாகவோ, கண்ணாடியைத் துடைப்பதற்கோபயன்படுத்தலாமா❓❓❓*
🔘குர்ஆன் என்றால் எது? அதைஎவ்வாறு மதிப்பது? ஆகியவிபரங்களை அறிந்து கொண்டால்தான் இது பற்றி சரியான முடிவைஎடுக்க முடியும்.
🔘அல்லாஹ்வின் வார்த்தைஎன்பதால் தான் குர்ஆன்மகத்துவமடைகின்றது. இந்தக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்துநபியவர்களுக்கு எழுத்து வடிவில்புத்தகமாக வரவில்லை. மாறாகஓசை வடிவில் அருளப்பட்டது.
🔘குர்ஆனை ஓசை வடிவில்கொண்டு வருவதற்கு எழுத்துஉதவியாக இருக்கின்றகாரணத்தால் நமது வசதிக்காகஅதை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம். ஓசை வடிவில் நாம் ஓதுவதும் மனனம் செய்து வைத்திருப்பதும் தான் உண்மையில் குர்ஆனாகும்.
🔘எழுத்து வடிவில் இருக்கும் போது அது ஓசை வடிவமாக நாம் ஓதிட உதவுகிறது என்பதால் அந்த அளவுக்கு அதற்கு முக்கியத்துவம் உண்டு.
🔘எப்போது அதை வைத்து ஓதிட இயலாது என்ற நிலையை அடைகிறதோ அப்போது அது காகிதம் என்ற நிலையை அடைந்து விடுகிறது.
🔘ஒரு பொருள் நமக்குத்தேவைப்பட்டால் வைத்துக் கொள்வோம்.தேவைப்படாவிட்டால் அழித்து விடுவோம். குர்ஆனுடையகருத்துக்களில் தேவையானதுதேவையற்றது என்று பிரிக்கக்கூடாது. ஆனால் குர்ஆன்பதியப்பட்ட பொருள் நமக்குத்தேவைப்படலாம்.தேவைப்படாமலும் போகலாம்.
🔘உஸ்மான் (ரலி) அவர்கள்தேவையற்ற குர்ஆன் பிரதிகளைஎரித்ததும் இந்த அடிப்படையில்தான்.
🔘எனவே செய்தித் தாள்களில்குர்ஆன் ஹதீஸ் எழுதப்பட்டாலும்வாசிப்பதற்கு அது தேவை இல்லை என்ற நிலையை அடையும் போதுஅது காகித்த்தின் நிலைஅயை அடைந்து விடுகிறது. காகிதத்தைப்பயன்படுத்துவது போல் இந்தசெய்தித் தாளையும் நமதுதேவைகளுக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
(♻இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும்♻)
பதிவு நாள்: *12-04-2017*

No comments:
Post a Comment