அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
“ அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். "
📚 அல்குர்ஆன் 45:26
💢💢💢💢💢💢💢💢💢💢💢
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டும்போது தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். "
🎭அறிவிப்பாளர்:
அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி)
📓நூல்:
ஸஹீஹ் புகாரி -1011
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
🌱🍃🌱🍃🌱🍃🌱🍃🌱🍃🌱
🕋⛩🕋⛩💧29-3-17🕋⛩🕋⛩
No comments:
Post a Comment