Sunday, 26 March 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

"  (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.
"

  📚 அல்குர்ஆன் 45:24

💥💥💥💥💥💥💥💥💥💥💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 " என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்."

🎭அறிவிப்பாளர்:
 அலீ(ரலி)

📓 நூல்:
ஸஹீஹ் புகாரி - 106

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴  

✨💧✨💧27-3-17✨💧✨💧

🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋

No comments:

Post a Comment