அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.
"
📚 அல்குர்ஆன் 24:1
💥💥💥💥💥💥💥💥💥💥💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்."
✍🏻அறிவிப்பாளர்:
அபூ ஹுரைரா(ரலி)
📓நூல்:
ஸஹீஹ் புகாரி -9
🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
✨💧✨💧5-3-17✨💧✨💧
No comments:
Post a Comment