*அண்ணலாரின் வருகை அகிலத்திற்கு ஓர் அருட் கொடை தொடர் - 3*
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
📜அன்றைய தினம் இஷா நேரத்தில் மேலும் நோயின் வேகம் அதிகமானது.
நபி صلى الله عليه وسلم அவர்களால் பள்ளிக்கு
வரமுடியவில்லை. இந்நிலையைப் பற்றி ஆயிஷா رضي الله عنها
கூறுவதைக் கேட்போம். “மக்கள்
தொழுதார்களா?” என நபி صلى الله عليه وسلم
கேட்டார்கள். “இல்லை இறைத்தூதரே! தங்களை
எதிர்பார்க்கிறார்கள்” என்றோம். எனக்காக ஒரு பாத்திரத்தில்
தண்ணீர் வையுங்கள் எனக் கூற, நாங்கள்
தண்ணீர் வைத்தோம். நபி صلى الله عليه وسلم குளித்து விட்டு
செல்வதற்கு முனைந்தார்கள். ஆனால், அவர்களை
மயக்கம் ஆட்கொண்டது. சிறிது
நேரத்திற்குப் பிறகு மயக்கம் தெளிந்து “மக்கள்
தொழுதார்களா?” என்றார்கள்.
நாங்கள் முதலில் கூறியது போல் இம்முறையும் பதில்
கூறினோம். மீண்டும் தண்ணீர் வரவழைத்து முன்னர் போல
குளித்தார்கள். பிறகு, நபி صلى الله عليه وسلم அபூபக்ரை
தொழ வைக்கும்படி கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
🔎அப்போதிலிருந்து பதினேழு நேர தொழுகைகளை நபி صلى الله عليه وسلم
நோயுடன் இருக்கும் போது அபூபக்ர் رضي الله عنه மக்களுக்குத் தொழ
வைத்தார்கள்.
(வியாழன் இஷாவிலிருந்து திங்கட்கிழமை ஃபஜ்ரு
தொழுகை வரை) “இந்நாள்களில் அபூபக்ர் رضي الله عنه அவர்களைத் தொழ வைக்க
சொல்ல வேண்டாம், காரணம், மக்கள்
அதைத் துர்குறியாக எடுத்துக் கொள்வர்”
என ஆயிஷா رضي الله عنها மூன்று அல்லது நான்கு முறை
நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறினார்கள். நபி صلى الله عليه وسلم அதனை
மறுத்து விட்டார்கள். “நீங்கள் தானே
யூசுஃபுடைய அந்தத் தோழிகள். அபூபக்ரே மக்களுக்கு
தொழ வைக்கட்டும்” என நபி صلى الله عليه وسلم
கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ்
முஸ்லிம்)
*⭕அல்ஹம்துலில்லாஹ் முடிவுற்றது⭕*
பதிவு நாள்: *05-03-2017*

No comments:
Post a Comment