Thursday, 23 March 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
"

     📚 அல்குர்ஆன்  45:15

🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*


" என் மீது, எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால்தான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்' என அனஸ்(ரலி) ."

📓நூல்:
ஸஹீஹ் புகாரி -108

  🌴 *கியாமத்நாளைநோக்கிகுழுமம்*🌴  

🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺

☀⚡☀⚡24-3-17☀⚡☀⚡

No comments:

Post a Comment