Friday, 3 March 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்.
"

  📚 அல்குர்ஆன் : 4:174

🌟💥✨⭐💥✨🌟✨💥🌟✨
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

”அல்லாஹ்வுக்கு இணைவைப்பதுஇ பெற்றோரைப் புண்படுத்துவதுஇ பொய் சாட்சியம் கூறுவதுஇ பொய் சாட்சியம் கூறுவதுஇ பொய் சாட்சியம் கூறுவதுஇ அல்லது ”பொய் பேசுவது” ஆகியன பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
”பொய் சாட்சி” என்பதை நபி(ஸல்) அவர்கள் திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.
(இதைக் கண்ட) நாங்கள் ”அவர்கள் நிறுத்திக் கொள்ளலாமே!” என்று கூறினோம்.
இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. "

🎭அறிவிப்பாளர் :
அபூ பக்ரா(ரலி)

📓நூல் :
ஷஹீஹ் புகாரி - 6919

💥✨⭐💥🌟⭐💥🌟💥⭐✨
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴

💥✨⭐💥4-3-17🌟💥⭐💥

No comments:

Post a Comment