மூடநம்பிக்கைகளுக்கு ஒரு முடிவுரை!!! தொடர் -1
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
💐அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
அல்லாஹ் கூறுகிறான்:
ﻥَّ ﺍﻟﺪِّﻳْﻦَ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠّٰﻪِ ﺍﻟْﺎِﺳْﻠَ ﻭَﻣَﺎ ﺍﺧْﺘَﻠَﻒَ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﺍُﻭْﺗُﻮﺍ ﺍﻟْﻜِﺘٰﺐَ ﺍِﻟَّﺎ ﻣِﻦْۢ ﺑَﻌْﺪِ ﻣَﺎ ﺟَﺎٓﺀَﻫُﻢُ ﺍﻟْﻌِﻠْﻢُ ﺑَﻐْﻴًﺎ ۢ ﺑَﻴْﻨَﻬُﻢْؕ ﻭَﻣَﻦْ ﻳَّﻜْﻔُﺮْ ﺑِﺎٰﻳٰﺖِ ﺍﻟﻠّٰﻪِ ﻓَﺎِﻥَّ ﺍﻟﻠّٰﻪَ ﺳَﺮِﻳْﻊُ ﺍﻟْﺤِﺴَﺎﺏِ
📖நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்குர்ஆன் 3:19 )
🕋நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.:
ﻥْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ ﺍﻟﻠَّﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻳُﺆْﺫِﻳﻨِﻲ ﺍﺑْﻦُ ﺁﺩَﻡَ ﻳَﺴُﺐُّ ﺍﻟﺪَّﻫْﺮَ ﻭَﺃَﻧَﺎ ﺍﻟﺪَّﻫْﺮُ ﺑِﻴَﺪِﻱ ﺍﻟْﺄَﻣْﺮُ ﺃُﻗَﻠِّﺐُ ﺍﻟﻠَّﻴْﻞَ ﻭَﺍﻟﻨَّﻬَﺎﺭَ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
🌾நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகார மனைத்தும் உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டு வருகின்றேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி-),
நூல் : புகாரி (7491)
மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: ஹாகிம் 318.
📜இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.
இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் பித்அத்துகளை தோற்றுவிக்காத அந்த நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.
(புகாரி 3456).
🍃இவ்வாறு புதிதாக ஒரு பித்அத்தைச் செய்தால் அதைச் செய்தவருக்கு அதன் தீமை கிடைக்கும். இத்துடன் அல்லாமல் இவரைப் பார்த்து யார் யாரெல்லாம் செய்வாரோ அவரின் தீமையும் கிடைக்கும் என்றும் நபி (ஸல்) அவர்கள் பித்அத்தைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.
🎋இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.
அறியாமைக்கால பழக்கங்கள் வீட்டுக்குள்வரும்போது சகுனம் பார்த்தல்
ﻗَﺎﻝَ ﺳَﻤِﻌْﺖُ ﺍﻟْﺒَﺮَﺍﺀَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻳَﻘُﻮﻝُ ﻧَﺰَﻟَﺖْ
ﻫَﺬِﻩِ ﺍﻟْﺂﻳَﺔُ ﻓِﻴﻨَﺎ ﻛَﺎﻧَﺖْ ﺍﻟْﺄَﻧْﺼَﺎﺭُ ﺇِﺫَﺍ ﺣَﺠُّﻮﺍ ﻓَﺠَﺎﺀُﻭﺍ ﻟَﻢْ ﻳَﺪْﺧُﻠُﻮﺍ ﻣِﻦْ ﻗِﺒَﻞِ ﺃَﺑْﻮَﺍﺏِ ﺑُﻴُﻮﺗِﻬِﻢْ ﻭَﻟَﻜِﻦْ ﻣِﻦْ ﻇُﻬُﻮﺭِﻫَﺎ ﻓَﺠَﺎﺀَ ﺭَﺟُﻞٌ ﻣِﻦْ ﺍﻟْﺄَﻧْﺼَﺎﺭِ ﻓَﺪَﺧَﻞَ ﻣِﻦْ ﻗِﺒَﻞِ ﺑَﺎﺑِﻪِ ﻓَﻜَﺄَﻧَّﻪُ ﻋُﻴِّﺮَ ﺑِﺬَﻟِﻚَ ﻓَﻨَﺰَﻟَﺖْ ﻭَﻟَﻴْﺲَ ﺍﻟْﺒِﺮُّ ﺑِﺄَﻥْ ﺗَﺄْﺗُﻮﺍ ﺍﻟْﺒُﻴُﻮﺕَ ﻣِﻦْ ﻇُﻬُﻮﺭِﻫَﺎ ﻭَﻟَﻜِﻦَّ ﺍﻟْﺒِﺮَّ ﻣَﻦْ ﺍﺗَّﻘَﻰ ﻭَﺃْﺗُﻮﺍ ﺍﻟْﺒُﻴُﻮﺕَ ﻣِﻦْ ﺃَﺑْﻮَﺍﺑِﻬَﺎ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
🌲அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது “உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று; மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். ஆகவே வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!” எனும் (2:189ஆவது) இறைவசனம்
அன்ஸாரிகளாகிய எங்கள் விஷயத்தில் அருளப்பெற்றது.
அறிவிப்பவர் : பரா (ரலி-),
நூல் : புகாரி (1803).
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *20-03-2017*

No comments:
Post a Comment