🕋 மார்க்க_🕌 *கேள்வி எண்: 396:*
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *எவர்கள் சித்தியடைந்தோர் ஆகுவார்கள்❓*
("படிக்க வேண்டிய வசனம்: *சூரத்துல் கஸல்(வரலாறுகள்)* 28:61:70 (இரண்டு கேள்விக்கும் ஆதாரத்துடன் பதிலளிக்க வேண்டும்)
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *மறுமையில் மனிதருடைய உரிமை தொடர்பான வழக்கில் முதலாவதாக எது தொடர்பாக தீர்ப்பு வழங்கப்படும் என பெருமானார் கூறினார்கள்❓*
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
_அல்குர்ஆன் :👇_
*ஆதாரம் = *அல்குர்ஆன்: 28:67*
📜ஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்.
(அல்குர்ஆன் : 28:67)
💠 *பதில் =*
_எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்._
_ஹதீஸ் :👇_
ஆதாரம் =
*புகாரி: 6533,6864*
*முஸ்லிம்: 3466*
📖6533. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான். 115
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
🗒6864. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📚3466. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் (மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதன் முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகவே இருக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சிலரது அறிவிப்பில் ("தீர்ப்பு வழங்கப்படும்" என்பதைக் குறிக்க) "யுக்ளா" எனும் சொல்லும், வேறுசிலரது அறிவிப்பில் "யுஹ்கமு" எனும் சொல்லும் இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
💠 *பதில் =*
_கொலைகள் தொடர்பாக_
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
2. ஹக்கிம் - தென்காசி 2
3. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 1
4. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
4. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
5. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
6. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
8. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
9. முஹம்மது கலீம் - பெங்களூர் 2
10. இர்ஃபான் - பண்டாரவாடை 1
11. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
3. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
4. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
5. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
6. சுல்தான் - திருநெல்வேலி 2
7. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
8. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
9. ஹுசைன் - நாகர்கோவில் 2
10.அப்துல் பாசித் - சவுதி 2
11. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை)1
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 06-03-2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment