அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.”
📚 அல்குர்ஆன் : 4:134
💢💢💢💢💢💢💢💢💢💢💢
*நாள்தோறும் ஓர் நபிமொழி:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" நீங்கள் பிரார்த்தித்தால் பிரார்த்தனையில் (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். ”இறைவா! நீ நினைத்தால் எனக்கு வழங்குவாயாக!” என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்பந்திப்பதாகாது.) ஏனெனில்இஇறைவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை."
🎭அறிவிப்பாளர் :
அனஸ் (ரலி)
📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம்-5200
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
🌟🌟🌟🌟21-2-1
No comments:
Post a Comment