Tuesday, 7 February 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
"

    📚 அல்குர்ஆன் : 4:111

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 " கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைத்துவிடுவதும் மது (அதிகமாக) அருந்தப் படுவதும் விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் (யுக)முடிவு நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும்."

🎭அறிவிப்பாளர்:
அனஸ் பின் மாலிக் (ரலி)

📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம் -5186

🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴

🕌🕌🕌🕌7-2-17🕌🕌🕌

No comments:

Post a Comment