அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
"
📚 அல்குர்ஆன் : 4:126
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" மனிதர்களிலேயே அல்லாஹ்விடம் மிகவும் கோபத்துக்குரியவன்இ (உண்மையை மறுத்துப் பொய்மையை நிலைநாட்ட) கடுமையாகச் சச்சரவு செய்பவன் ஆவான்."
🎭அறிவிப்பாளர் :
ஆயிஷா (ரலி)
📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம் -5183
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
🕋🕋🕋🕋20-2-17🕋🕋🕋🕋
No comments:
Post a Comment