*🕋 மார்க்க கேள்வி எண் 381:🕋 *
🎯 *அ) மூஸா (அலை) அவர்கள் எதைக் கண்டு பயந்து ஓடலானார்? அப்போது அல்லாஹ் அவரிடம் என்ன கூறினான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:01-10"*
✅பதில்:
*பாம்புபோல் நெளிந்ததை கண்ட பொழுது*
*“மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்”*
ஆதாரம்:- *அல்குர்ஆன்: 27:10*
📜அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 27:20)
🎯 ஆ) *எதைக் கருதி நமக்கு எல்லா தொழுகையிலும் மிஷ்வாக் செய்வதை கட்டாயமாக ஆக்கவில்லை என பெருமானார் கூறினார்கள்❓*
✅பதில்:
'சிரமமாகி விடும் என்று கருதி'
ஆதாரம்:-
*புகாரி: 887, 7240*
📚887. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📄7240. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல்துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. அபூதல்ஹா - திருநெல்வேலி 1
3. முபாரக் - சென்னை 1
4. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
5. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
6. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
7. முஹம்மது நலீஃப் மைதீன் - சிவகங்கை 1
8. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
9. ஹக்கிம் - தென்காசி 2
10. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
11. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
12. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
13. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
3. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
4. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
5. ஹுசைன் - நாகர்கோவில் 2
6. நூகு அமீர் -கீழக்கரை 2
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
8. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
9. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
10. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
11. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
♻♻♻♻♻♻♻♻♻♻♻
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
♻♻♻♻♻♻♻♻♻♻♻
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *17-02-2017*
No comments:
Post a Comment