Tuesday, 7 February 2017

*🕋மார்க்க கேள்வி எண்* 372:


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
372:

🎯 *அ) ஸாலிஹ் (அலை) அவர்களுடைய சமூகத்தார்கள் அவர்களுடைய வீடுகளை எங்கே அமைத்துக் கொள்கிறீர்களே என்று கேட்டதாக அல்லாஹ் கூறுகிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:141-150"*

✅பதில்:
மலைகளைக் குடைந்து

ஆதாரம்:- *அல்குர்ஆன்: 26:149*

📖“மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்களா?)
(அல்குர்ஆன் : 26:149)

🎯 ஆ) *நாம் சூட்டக்கூடிய பெயர்களில் இறைவனுக்கு மிக பிரியமான பெயர்கள் எவை என்று பெருமானார் கூறினார்கள்❓*

✅பதில்:
💐அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை)

💐அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை)

ஆதாரம்:- *முஸ்லிம்: 4320*

📜4320. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும். - இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்பாத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) மற்றும் அப்துல்லாஹ் பின் உமர் (ரஹ்) ஆகிய சகோதரர்களிடம் (ஹிஜ்ரீ) 144 ஆம் ஆண்டில் செவியுற்றார்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

💧1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
💧2. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
💧3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
💧4. முஹம்மது ஃபயாஸ் - சென்னை 1
💧5. அமீன் - திருநெல்வேலி 2
💧6. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை)1
💧7. சதாம் ஹுசேன் - திரு நெல்வேலி 2
💧8. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
💧9. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
💧10. சிக்கந்தர் - சென்னை(தாங்கல்) 2
💧11. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
💧12. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
💧13. ஹக்கிம் - தென்காசி 2
💧14. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
💧15. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

⛵1. ஹுசைன் - நாகர்கோவில் 2
⛵2. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
⛵3. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
⛵4. நூகு அமீர் -கீழக்கரை 2
⛵5. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
⛵6. முஜீப் சென்னை (ராயபுரம்) 2
⛵7. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
⛵8. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
⛵9. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
⛵10. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
⛵11. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 2

✨✨✨✨✨✨✨✨✨✨✨

☘1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

✨✨✨✨✨✨✨✨✨✨✨

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *08-02-2017*

No comments:

Post a Comment