Monday, 6 February 2017

🕋 மார்க்க *சிறப்பு கேள்வி* எண் - 14:


🕋 இன்றைய மார்க்க *சிறப்பு கேள்வி* எண்14 பதில்:

🎁ஆது சமுதாயத்தை அழித்த காற்றின் பெயர் என்ன ❓

✅பதில்:
*"மலட்டுக் காற்று"*

ஆதாரம் :-
 📖 *ஹுத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடரில் (ஊ) உள்ளது.*

🎁ஹள்ரமவ்த் என்ற பகுதியில் உள்ள ஓடையின் பெயர் என்ன❓

✅பதில்:
*"உத்தமன்"*

ஆதாரம் :-
 📖 *ஹுத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடரில் (எ) உள்ளது.*

💐 *முதல் குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 1
2. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 1
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 1
4. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 1
5. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 1
6. ஹக்கிம் - தென்காசி 1
7. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 1

🌹 *2வது குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. நூகு அமீர் -கீழக்கரை 1
2. ஹுசைன் - நாகர்கோவில் 1
3. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 1
4. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 1
5. மாஹபூப் - சென்னை (பட்டாபிராம்) 1
6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்1
7. அப்துல்காதர் - திருநெல்வேலி 1
8. பத்ருத்தீன் -கடையநல்லூர் 1
9. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 1

☘☘☘☘☘☘☘☘☘☘☘

[கியாமத் நாளை நோக்கி...] is good,have a look at it! http://qnngrp.blogspot.in/2017/02/blog-post_4.html?m=1

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *07- 02-2017*

No comments:

Post a Comment