Wednesday, 11 January 2017

வாரம் ஒரு தலைப்பில் பயானுக்குரிய விதிமுறைகள்


🌺 *அஸ்லலாமு அலைக்கும்(வரஹ்)*

🌴நமது குரூப்பில்
மறுமையின் சிந்தனையின் அடிப்டையில் ஒரு சிறு முயற்சி🌴

🎗  *சனி தோறும் இந்திய நேரப்படி காலை 10 மணி முதல் 7 மணி வரை 🎤🎤🎤🎤🎤*

📝  வாரம் ஒரு தலைப்பு கொடுத்து அதன் அடிப்படையில் பேசி நமது பேச்சுத் திறனை அதிகரிக்கச் செய்து கொள்ளலாம் என்று சிந்தித்து உள்ளோம்.

💐பேச விரும்பும் சகோதரர்கள் தங்கள் விருப்பத்தை முன்னதாக தெரிவித்து விட வேண்டும்.

📣 *பேசுவதற்குரிய கால அளவு 5 லிருந்து 7 நிமிடங்கள் வரையில் முடித்துக் கொள்ள வேண்டும்.*

✅ *வெள்ளிகிழமை* தலைப்பு அறிவித்தவுடன் பேச விரும்பினால் உங்கள் பெயரை குரூப்பில் பதிவு செய்யவும்.

📣பேசும்போது ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசன அடிப்படையில்  கண்டிப்பாக பேச வேண்டும்.

💥 *முதல் குழுமத்தின் பொறுப்புதாரி*👆👇

1⃣ *மெளலவி : முஹம்மது யாசின்*
📲 +918098856874

💪நமது ஈமானை பலப்படுத்திக் கொள்ளவும், மறுமை வெற்றிக்காகவும் அனைவரும் முயற்சித்து முன்வாருங்கள் 🌺


🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
அட்மின் குழு
பதிவு நாள் :

No comments:

Post a Comment