Wednesday, 11 January 2017

புதிய விதிமுறைகள்


💐 _அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)_


♻  *நமது குழுமத்தில் புதிய விதிமுறை*❗♻

🍃 _குழுமத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை ஸலாமும் பதில் ஸலாமும் 4-5 நபர்கள் கூறிக் கொள்ளலாம்._ 🍃

🏮 _மரண (ஜானஸா) அறிவிப்பு பதிவை பதிவு செய்யலாம்_ 🏮

💉 _ரத்த தான பதிவை பதிவு செய்யலாம். ஆனால் தகவல்  உண்மையானதா என்று பார்த்து பதிவு செய்யுங்கள்_ 💉

🌹 *நல்ல பதிவுகளாக இருந்தால் பதிவு செய்த நபருக்கு உங்களது வாழ்துக்களை தெரிவிக்கலாம்.*🌹

🎯 _அட்மீன்களின் அனுமதியின்றி மேலே சொன்ன 4 விடயங்களை மட்டும் நீங்களும் பதிவு செய்யலாம்._


🍃 _மார்க்கம்&வரலாறு & தொடர் பயான் & வீடியோ சம்மந்தமாக  தொடர் பதிவுகள்  பதிவதர்க்கு பொறுப்புதாரியிடம்  அனுமதி பெற வேண்டும்._
(பதிவின் கடைசியில் *கியாமத் நாளை நோக்கி* குழுமத்தின் பெயரோடு சேர்த்து பதிவிட வேண்டும்.)

💈 _யாரேனும் முக்கிய பதிவை போடவிரும்பினால்  அவர்  பொறுப்புதாரியிடம் அனுப்பலாம்_ *அட்மின் மசூரா குழுமத்தில் ஆலோசித்து தேவையென்றால்  குழுமத்தில் பதிவு செய்வார்கள்*


‼ ​ _தொடர் பதிவுகள் போட விரும்பும் சகோதர்கள் கீழே உள்ள நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்:_

 *தொடர்புக்கு:👇*
_மெளலவி :முஹம்மது இப்ராஹீம்_
📱 +918148009583

💐 ​ *முதல் குழுமத்தில் சிறப்பு கண்கணிப்பாளார்​தொடர்ப்புக்கு:👇*

_​முஹம்மது சஃபி​_
📲 +965 97969394

📚குழும அட்மின்களுக்கு
அறிவுறை அல்லது ஆலோசனை கூற விரும்பினால்
இந்த தளத்தை பயன்படுத்தக்கூடாது
அட்மீன் INBOX ல் தெரிவிக்கவும்.

❌ _குழுமத்தில் வீண் விவாதம் வீணான தர்க்கம் தேவையற்ற  சர்ச்சைகளை தவிர்க்கவும்.தனிமனித தூற்றல் மற்றும்  எந்த அமைப்பையும் மைய்யப்படுத்தவேண்டாம்._

குறிப்பு :-👇
📢💥💥💥💥💥💥💥💥

*சகோதர்களே இக்குழுமத்தில் ஒருவர் பதியும் பதிவில் மற்றவர்க்கு சந்தேகம் இருந்தால் அதை பதிந்தவரிடம் தனிஐடியில்  கேட்டு விளக்கம் பெறுங்கள்*

*அதை தவிர்த்து விவாதம் எற்படும் வகையில் பதிவுகள் போடவேண்டாம்.  இக்குழுமம் மார்க்கத்தை அறிந்துக் கொள்வதற்காக மட்டுமே தவிற வாதம் செய்வதற்காக அல்ல.*

*மற்ற சகோதர்கள் அமைதிக்காகவும். மற்றவர்கள் கேள்வி எழுப்பி விவாதத்திற்கு வழி வகுக்க வேண்டாம்.*

*குழுமம் அமைதியாக இயங்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவும்.*

👉🏻 _இன்ஷா அல்லாஹ் விதிமுறைகளை பேணும் படி கேட்டு கொள்கின்றோம்👈🏻_ 💐

❌ ~*அட்மீன்கள் & பொருப்புதாரிகளை தவிர யாரும் எதையும் குழுமத்தில் பதிவு செய்யகூடாது.*~

 😌 ~*மன்னிக்கவும் விதிமுறை மீறினால் அட்மீன்களால் அறிவிப்பு இல்லாமல் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவீர்*~😌

🌴​ *கியாமத் நாளைநோக்கி குழுமம்​* 🌴
அட்மீன் குழு
பதிவு நாள்:

No comments:

Post a Comment