Wednesday, 11 January 2017

மார்க்க சந்தேங்களுக்குரிய விதிமுறைகள்


🍀🍄🍀🍄🍀🍄🍀🍄🍀🍄
*بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ*

*அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.*


🔵 *"மார்க்கத்தில் எழும் சந்தேகங்களுக்கு ஆலிம், உலமாக்களின் மூலம் பதில்  அளிக்கும் நிகழ்ச்சி"* 🔵


🌴 *"நமது குரூப்பில்  "மார்க்க சந்தேகங்களுக்கு பதில்  அளிக்கும் நிகழ்ச்சி"*🌴


💙உங்களது மார்க்க சந்தேகங்களுக்கு மார்க்க அறிஞர் மூலமாக *இன்ஷா அல்லாஹ்*பதில் தரப்படும்💙

🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

⚡ *விதிமுறைகள்* ⚡

🛡🛡🛡ஒவ்வொரு வாரமும் *திங்கட்கிழமை* தோறும் அறிவிப்பு வெளியிடப்படும்.


🙋🙋🙋கேள்வி கேட்க விரும்பும் நபர்கள் தங்கள் பெயர் மற்றும் ஊருடன் கேள்வியினை பதிவு செய்யலாம்.


📝📝📝 *கேள்வியினை சுருக்கமாகவும் தெளிவாகவும் கேட்கவும்.*


⁉ஒருவர் கேள்வி கேட்கும் நாளில் *இரண்டு முறை* மட்டுமே கேள்வியினை கேட்கலாம்.


⛔⛔ஒரே கேள்வியினை பலர் கேட்பதையும், பதில் சொல்லப்பட்ட கேள்வி மீண்டும் கேட்பதையும்,  தவிர்க்கவும்.


✅✅கேள்வி கேட்ட பிறகு அது அட்மின்களால்
தொகுக்கப்பட்டு மார்க்க அறிஞர் மூலம் பதில் பெறப்பட்டு குழுமத்தில் பதியப்படும்.


☑☑அளிக்கும் பதில்களில் சந்தேகங்கள் இருப்பின் அட்மின்களை தொடர்பு கொண்டால் உங்களுக்கு விளக்கம் பெற்றுத் தரப்படும்.

🆒🆒உங்கள் கேள்விகளுக்கு பதில் வர தாமதமானால் பொறுமை காக்கவும் அல்லது அட்மின்களிடம் நினைவு படுத்தவும்.

❌❌குழுமத்தில் ஒருவர் கேட்கும் கேள்விக்கு மற்றவர்கள் குழுமத்தில் பதில் அளிப்பதோ, சாட் செய்வதோ கூடாது.

🖋🖋🖋கேள்வி கேட்க வேண்டிய நேரம் :
*திங்கள் தோறும் இந்திய நேரப்படி காலை 10 மணி முதல் 8 மணி வரை*

🎵🎵📝📝 *ஆடியோ மற்றும் எழுத்து வடிவில் பதியலாம்*

❌❌பெயர் , ஊர் இல்லாத மற்றும் தெளிவாக இல்லாத, கேள்விகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

🤔🤔🤔உங்களுக்கு எந்த சந்தேகம் என்றாலும் பொறுப்புதாரியிடம் தொடர்பு கொள்ளவும்.

‼ *இந்த நிகழ்ச்சியின் 2வது குழுமத்தின் பொறுப்புதாரி*👇

*_மெளலவி :அபுபக்கர் சித்திக்_*
📲 +918190935383


🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

🌴 *இயக்கம் மற்றும் தனி நபரை தாக்குவது தொடர்பான கேள்விகளை தவிர்க்கவும்*

‼குழுமத்தின் சர்ச்சை விளைவிக்கும் கேள்விக்கு கேள்வி கேட்க்கும் நபர்க்கு தனி ஐடியில் மட்டும் பதில் அனுப்பிவைக்கப்படும்.

✅உங்கள் ஒத்துழைப்பு மற்றும் துவாவினை எதிர்ப்பார்க்கிறோம்✅

☄ *ஜஸகல்லாஹு கைரன்*☄


🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
அட்மின் குழு

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

No comments:

Post a Comment