Wednesday, 25 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
359

🎯 *அ)மூஸா (அலை) அவர்கள்  தவறியவர்களில் இருந்த நிலையில் எதைச் செய்து செய்துவிட்டதாக கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:11-20"*

✅பதில் :
*_கொலைச் செயலை_*

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 26:19, 26:20


“ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்” (என்றும் கூறினான்).
(அல்குர்ஆன் : 26:19)


(மூஸா) கூறினார்: “நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்.
(அல்குர்ஆன் : 26:20)



🎯ஆ) *அல்லாஹ் எவன் மீது கருணை காட்டமாட்டான் என பெருமானார் கூறினார்கள்❓*

✅பதில் :
*“படைப்பினங்களின் மீது"* & *மக்கள் மீது*


6013. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்.
என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.


7376. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.
என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.7
ஸஹீஹ் புகாரி.


4638. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள்மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
-  மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.




ஆதாரம்:-
📕 *புகாரி:* 6013 ,7376
📕 *முஸ்லிம்:* 4638

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. சுஹைல் - திமிரி2
2. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
4. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2
5. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி2
6. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
7. ஹக்கிம் - தென்காசி 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. நூகு அமீர் -கீழக்கரை 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 2
5. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
6. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2

🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *25-01-2017*

No comments:

Post a Comment