*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
349
🎯 *அ)வயது முதிர்ச்சி அடைந்த பெண்களுக்கு எது மிகவும் நலமாக இருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்?*("படிக்க வேண்டிய வசனம் சூரத்துந் நூர் (பேரொளி)" *24: 51- 60)*
✅பதில்:
வயது முதிர்ச்சி அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தைப் பிறருக்கு வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் இதனையும் அவர்கள் தவிர்த்து ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும்.
ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 24:60
🎯ஆ) *இறைத்தூதர்களில் எவருக்கு அறுபது மனைவிமார்கள் இருந்தார்கள்?*
✅பதில்:
சுலைமான் (அலை) அவர்களுக்கு
ஆதாரம்:-
📕 *புகாரி:* 7469
📕 *முஸ்லிம்:*3401
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
3. சுஹைல் - திமிரி2⃣
4. கத்தாப் - கந்தரவக்கோட்டை2⃣
5. ஹக்கிம் - தென்காசி2⃣
6. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2⃣
7. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி2⃣
8. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
9. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
10. அஜீம் - கீழ்க்கரை2⃣
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2⃣
2. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
4. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
5. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
6. முஜீப் - சென்னை (ராயபுரம்)2⃣
7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
8. நூகு அமீர் -கீழக்கரை2⃣
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *15-01-2017*
No comments:
Post a Comment