🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்
337
*அ) அல்லாஹ் யாரைக் குறித்து நன்மைகளை அவர்களுக்கு விரைந்து வழங்குகிறோமா என்று எண்ணிக் கொண்டார்களா என்று கேட்கிறான் ?*
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)" 23: 51- 60).
ஆ) *எந்த நான்கு விடயங்களுக்காக ஒரு பெண் மணம் முடித்து வைக்கப்படுவதாக பெருமானார் கூறுகிறார்கள்* ❓
‼ *_இந்திய நேரப்படி இரவு 10 மணிக்குள் பதிலளிக்க வேண்டும். அதற்கு மேல் வர கூடிய பதில்கள் எற்று கொள்ளப்படமாட்டது._*
✅ *பதிலை ஆதாரத்துடன் அனுப்ப வேண்டிய எண்:சாகுல் ஹமீத்: *+96597505124*✅
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *03-01-2017*
👆👆👆👆👆👆👆👆👆👆👆 அதிகமான நபர்கள் கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.
No comments:
Post a Comment