அஸ்ஸலாமு அலைக்கும்..
ஜுமுஆ தினத்தின் நினைவூட்டல்...
நகங்களை வெட்டவேண்டும்(நகங்களை ஜுமுஆ நாளன்று வெட்டுவது தொடர்பாக எந்த நபிமொழியும் இல்லை ஆனால் நபி(ஸல்) அவர்கள் நம்மை அந்த நாளில் சுத்தமாக இருக்க சொன்னதினால் நகத்தை வெட்டுவது சிறந்தது என நபிமொழி சட்டம் வகுக்கலாம் ,அல்லாஹ் மிக அறிந்தவன்)
தேவையில்லாத மறைவிட முடிகளை அகற்ற வேண்டும்
குளிப்பது கடமை
நல்ல ஆடை அனியுங்கள் நறுமணம் பூச வேண்டும்
பள்ளிக்கு விரைவில் செல்லவேண்டும்(பள்ளி அருகில் இருந்தால் நடந்து செல்வது சிறந்தது)
உழு செய்து உழுவின் துஆவை ஓத வேண்டும்( அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என தொடங்கும் துஆ)
பள்ளிக்கும் நுழையும்போது (அல்லஹும்ம மஃப்தஹ்லி என தொடங்கும் துஆ ஓத வேண்டும், பிறகு 2ரக் அத் சுன்னத் தொழுது குர் ஆனை அர்த்தத்துடன் ஓதுங்கள், பின்னர் அமைதியாக ஜுமுஆ குத்பாவை அருகில் உள்ள யாரிடமும் பேசாமல் வாய் மூடி கவனியுங்கள்)
ஜுமுஆ தொழுகையை நிறைவேற்றியப்பின் அல்லாஹ்விடம் நிறைய பிரார்த்தியுங்கள்.
பிறகு பள்ளியிலேயே 2+2 ரக் அத் பின் சுன்னத் தொழ வேண்டும் அல்லது வீட்டிற்க்கு வந்து 2 ரக் அத் தொழ வேண்டும்
அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக..
Assalamu alaikum ..
Jumua reminder
Cut ur nails
( there is no such hadith on particularly removing nails on d day of jumua but as prophet(pbuh) obligated us to clean ourself on d day of jumua, so its best to remove our nails on d day of jumua. Allah knows the best)
Remove unwanted hairs
Take bath
Wear good dress
Apply perfume
Go to masjid early
by walk if possible
Do ablution ( dont forget to read ash hadu anla ilaha illallah dua after ablution)
Enter masjid (with dua while entering masjid)and pray 2rakat sunnah n sit quitely and read quran with its meaning
Hear the jumua sermon(speech) by not talking to anyone
Pray jumua and do lots of dua.
And pray two+two rakat sunnah after jumua prayer or come home n pray two rakat
May allah reward us!
©®❗🚹📧®ℹ⭕♌
No comments:
Post a Comment