Tuesday, 10 May 2016

கேள்வி எண்9⃣2⃣

🍐🍉🍐🍉🍐🍉🍐🍉🍐🍉

🕋இன்றைய மார்க்க கேள்வி 👇👇👇👇👇👇

 கேள்வி எண்9⃣2⃣

🎯1)கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவர் ஆகிவிடுகிறார் என்று அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?
(படிக்க வேண்டிய வசனம் அல்பகரா 2:261-270)

✅பதில்:
ஞானம் கொடுக்கப்படுபவருக்கு

📕ஆதாரம்:
அல்குர்ஆன்  - 2:269


🎯2)சூரியன் நிலை கொள்ளும் இடம் எது என பெருமானார் கூறுகிறார்கள்?

✅பதில்:
அல்லாஹ்வின் அரியாசனத்திற்கு கீழே

ஆதாரம்:
📕புஹாரி - 7433, 4802, 4803
📕முஸ்லிம் - 250, 251

Kelvi Enn 9⃣2⃣

🎯1)Kanakkilla nanmaigal kodukkappattavar aagividugiraar endru allah yaarai kurippidugiraan
(Padikka vendiya vasanam Albakara 2:261-270)

✅Padhil:
Gnanam(nyanam) kodukkap padubavarukku

📕Aadhaaram:
Al-Quran - 2:269


🎯2) Sooriyan nilai kollum idam edhu ena perumaanaar koorugiraargal?

✅Padhil:
Allahvin ariyaasanathirku keezhey

📕Aadhaaram:
Bukhari - 7433, 4802, 4803
Muslim - 250, 251


💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை2⃣
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
3. ஆசாத் - முஹம்மது பந்தர்2⃣
4. இமாம் தீன் - முஹம்மது பந்தர்2⃣
5. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி2⃣
6. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்2⃣
7. அன்சாரி - குவைத்2⃣
8. அப்துல் ரஹ்மான் - குவைத்2⃣
9. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
10. சுஹைல் - திமிரி2⃣
11. முஸ்தாக்
- திருவண்ணாமலை2⃣
12. ஹபிப்ரஹ்மான் - துபாய்2⃣

☄☄☄☄☄☄☄☄☄☄

 “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!”
☄☄☄☄☄☄☄☄☄☄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்:01-05-2016.

🍎🍏🍎🍏🍎🍏🍎🍏🍎🍏

No comments:

Post a Comment