Saturday, 21 May 2016

இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣9⃣

⛱🍭⛱🍭⛱🍭⛱🍭⛱🍭

🕋இன்றைய மார்க்க கேள்வி எண்: 1⃣0⃣9⃣

🎯இன்னும் அல்லாஹ் இத்தகையோரையே நேசிக்கின்றான்?
(படிக்க வேண்டிய வசனம் ஆல இம்ரான் 3:141-150)

✅பதில்:
1) பொறுமையாளர்களை

2) நன்மை செய்பவரை


📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:146 & 3:148


💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
2. முஹம்மது ரியாஸ் - முஹம்மது பந்தர்
3. முஹம்மது ரோஷன் - இலங்கை
4. முஹம்மது ஃபயாஸ் - சென்னை
5. இமாம்தீன் - முஹம்மது பந்தர்
6. சாதிக் - திருமங்கலக்குடி
7. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்
8. அஜீம் - கீழ்க்கரை
9. ரஜாக் முஹல்லிஸா -பண்டாரவாடை
10. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
11. முஹம்மது மிஷால் - அய்யம்பேட்டை
12. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
13. முஹம்மது சாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
14. உமர் முக்தார் - இளையான்குடி
15. சுஹைல் - திமிரி
16. பீர் முஹம்மது - திருநெல்வேலி
17.  அப்துல் ரஹ்மான் - குவைத்
18. நாகூர் மீரான் - உடுமலைப்பேட்டை
19. அசாருதீன் - சென்னை
20. பீர்முகம்மது - சென்னை (தாம்பரம்)
21.  அன்சாரி - குவைத்
22.  கலீல் - விழுப்புரம்
22. முஸ்தாக் - திருவண்ணாமலை
23.  முஹம்மது அனஸ் -பண்டாரவாடை
24. பாதுஷா கான்
திருச்சிராப்பள்ளி

💦💦💦💦💦💦💦💦💦💦
“என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காகநான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! அல்குர்ஆன் - 27:19
💦💦💦💦💦💦💦💦💦💦

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 18-05-2016

🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂🌂


No comments:

Post a Comment