🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள்:
கேள்வி 01: எவர்கள் பெருமையடிக்கவும், சோர்வடையவும் மாட்டார்கள் ?
பதில் : அவனிடம் இருப்பவர்கள்
🌏ஆதாரம் -: 21 :19
கேள்வி 02: பெருவெடிப்புக் கொள்கையை சுட்டிக் காட்டும் வசனம் எது ?
பதில் : நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா ? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா ?
🌏 ஆதாரம் 21:30
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூறாவளிக் காற்று வீசும் பொழுது என்ன துஆ செய்வார்கள் ?
பதில்: நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, "இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று கூறுவார்கள்,
🌏 ஆதாரம் :- முஸ்லிம் : 1640,
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் -திருநெல்வேலி - 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)
03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - ❓
04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3
05) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3
06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3
07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3
08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர் (தஞ்சை) - 3
09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 2
(அட்மின்)
10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி - ❓
11) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 3
12) காதர் ஹூசேன் - மலேசியா - 3
13) சமீர் - காவக்காரன்பட்டி - ❓
14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3
15) இம்ரான் - சென்னை - 3
16) முஹம்மது - மேலப்பாளையம் - ❓
17) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3
18) முஹம்மது பிலால் - வலையப்பட்டி - 3
19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 3
20) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3
21)அப்துல்லா - சென்னை - 2
22)சலீம் ராஜா - தேவகோட்டை - ❓
23)முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)
24) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓
25)முஜீப் - சென்னை - 3
26) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3
27) உம்ர் - புளியங்குடி - ❓
28) முஹம்மது ரபி - சென்னை - ❓
29) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - ❓
30)முஹம்மது பயாஸ் - சென்னை - ❓
31)பீர் முஹம்மது - ராஜகிரி - 1
32)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 2
33)ஜாகீர் உசேன் - கோவை - ❓ (அட்மின்)
34)S.ஷம்சுல்லுஹா - மதுரை - 3
35) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - ❓
36))சித்திக் - மண்பறை - ❓
37)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓
38)அன்வர்தீன் - காவக்காரன்பட்டி - ❓
39)அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் - ❓
40)அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ❓
41)சுல்தான் - திருநெல்வேலி - ❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓
45) MG நிஜாமுதீன் - பு.முட்லூர் - ❓ (அட்மின்)
46) க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓
47)அப்துல் பாஸித் - கோவை - ❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓
49)அலாவுதீன் - கருர் - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 29/06/1440 வியாழக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 07/ 03/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
No comments:
Post a Comment