Saturday, 2 June 2018

ஏப்ரல் 2018 வெற்றியாளர்கள்

கியாமத் நாளை  நோக்கியின் 2018 ஏப்ரல் மாதம் வெற்றியாளர்கள்:

🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡

🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்

     🥇முஹம்மது  ஷஃபி - வளையப்பட்டி (நாமக்கல்)  - 101
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜


💰 இரண்டாம் பரிசு💰

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:

🥈நைனா முஹம்மது - ஜெகதாப்பட்டினம் - 100

🥈முஹம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி - 100

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

🚏 மூன்றாம் பரிசு🚏

🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉

முதல் குழுமத்தில்  உள்ள சகோதரர்கள்:

🥉தாஜ்தீன் - B.மேட்டூர் - 99

🥉நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 99

🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉

❇❇ சிறப்பு பரிசு ❇❇

💢💢💢💢💢💢💢💢💢💢💢

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:

🏅ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 100

🏅அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர் - 100

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻

🎁🎁🎁 ஆறுதல்  பரிசு 🎁🎁🎁

💍💍💍💍💍💍💍💍💍💍💍

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:

1.🎖சுல்தான் - திருநெல்வேலி 98

2.🎖அப்துல் பாஷித் - காயல்பட்டினம் - 98

3.🎖பீர் முஹம்மது  - திருநெல்வேலி  97

4. 🎖யாசர் அரஃபாத் - காயல்பட்டினம் - 97

5.🎖முஹம்மது முஸ்தபா - சென்னை - 96

6.🎖அப்துல் காதர் - திருநெல்வேலி - 96

7.🎖அப்துல் ஃபத்தாஹ் - கூத்தாநல்லூர் - 91

🎁🎁🎁 ஊக்கப் பரிசு 🎁🎁🎁

முதல் குழுமத்தில் உள்ள நபர்கள்:

1.🏵சித்திக் - காயல்பட்டினம் - 89

2.🏵 ரம்ஜான் - திருநெல்வேலி 87

3.🏵முஹம்மது ஹனிஃபா - சேலம் 87

4. 🏵காதர் உசேன் - மலேசியா 79

5. 🏵முஹம்மது யூசுப் - மேலக்காவேரி 67

6. 🏵அபூ தல்ஹா - திருநெல்வேலி 67

7.🏵 முகம்மது இம்ரான் -நாமக்கல் 65

8.🏵 பதருஸமான் - கீழக்கரை - 44

9. 🏵நூர் முஹம்மது அஜிஸ் - சிவகாசி - 39

10. 🏵மஹதி -திருச்சி 38

11. 🏵ஷேக் ஷஃபி - துபாய் 38

12.🏵 பீர் முஹம்மது - ராஜகிரி 30

13. 🏵அஹ்மது அமீன் - 16

இரண்டாவது குழுமத்தில் உள்ள நபர்கள்👇🏻👇🏻👇🏻:

14.🏵ஜாஹிர் ஹூசைன் - கோவை - 79

 15.🏵முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 64

16.🏵அஹமது புகாரி - சென்னை 63

17.🏵அஜ்மல் - திருநெல்வேலி 62

18.🏵ஹமீதுத்தீன் - தஞ்சாவூர் 42

19.🏵முஹம்மது அலி - 20

20.🏵அனிஸ் அஹ்மத் - 15

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

🕋 இறைவனின் திருபெயரால்..

🌺 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)🌺

🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு  உதவும் கரங்கள் "இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼

கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி  மார்க்க கேள்வி நிகழ்ச்சி   வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).

1.முதல் பரிசு 700 ₹மதிப்புள்ள அல் குர்ஆன் தமிழ் தர்ஜூமா  + புஹாரி நான்கம் பாகம் *(அல்லது)*முஸ்லிம் நான்கம் பாகம்(1நபருக்கு)
         
2.இரண்டாம்பரிசு 350₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)

3.மூன்றாம் பரிசு250₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)
               
 4.சிறப்பு பரிசு200₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (2 நபர்களுக்கு)

5.ஆறுதல்  பரிசு100₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (ஏழு நபர்களுக்கு)

6.ஊக்கப் பரிசு20₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ்(இருபது நபர்களுக்கு)

நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.

எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை  காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.

🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு

No comments:

Post a Comment