Friday, 20 April 2018

மார்ச் 2018 வெற்றியாளர்கள்

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

கியாமத் நாளை  நோக்கியின் மார்ச் மாதம் 2018 வெற்றியாளர்கள்:

🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡

🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்

      🥇ராஜா முஹம்மது - கட்டுமாவடி 107

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

💰 இரண்டாம் பரிசு💰

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:

முஹம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி 106

அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர்(தஞ்சை மாவட்டம்) 106

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

 🚏 மூன்றாம் பரிசு🚏

🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉

முதல் குழுமத்தில்  உள்ள சகோதரர்கள்:

முஹம்மது முஸ்தபா -சென்னை 106

அப்துல் பாசித் - காயல்பட்டணம் 106

🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉

❇❇ சிறப்பு பரிசு ❇❇

💢💢💢💢💢💢💢💢💢💢💢

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:

யாசர் அரஃபாத் - காயல்பட்டணம் 106

நெய்னா முஹம்மது அலி -ஜெகதாப்பட்டினம் 106

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻

🎁🎁🎁 ஆறுதல்  பரிசு 🎁🎁🎁

💍💍💍💍💍💍💍💍💍💍💍

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:

முஹம்மது சஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 106

சுல்தான் - திருநெல்வேலி 106

பீர் முஹம்மது  - திருநெல்வேலி  105

நஜ்முதின் - கூத்தாநல்லூர் 104

பதுருசமான் - கீழக்கரை 103

முஹம்மது ஹனிபா - சேலம் 103

இரண்டாவது குழுமத்தில்உள்ள சகோதரர்கள்:

தாஜுதீன் - B. மேட்டூர் 101

💢💢💢💢💢💢💢💢💢💢💢

🎁🎁🎁 ஊக்க பரிசு 🎁🎁🎁

முதல் குழுமத்தில் உள்ளா நபர்கள்

1. மஹதி -திருச்சி 100

2. அஜாருதீன் - கும்பகோணம் 97

3. அப்துல் ஃபத்தாஹ் - கூத்தாநல்லூர் 96

4. ரம்ஜான் - திருநெல்வேலி 94

5. ஷேக் ஷஃபி - துபாய் 87

6. காதர் உசேன் - மலேசியா 83

7. அப்துல் காதர் - திருநெல்வேலி 81

8. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி 55

9. அபூ தல்ஹா - திருநெல்வேலி 51

10. பீர் முஹம்மது - ராஜகிரி 42

11. சாதிக் - சவுதி 40

12. அப்பாஸ் அலி - சென்னை 40

13. ஜாகிர் உசேன் - சென்னை 31

14. நூர் முகமது அஜீஸ் - சிவகாசி 26

15. முகம்மது ஆசிக் - வழுத்தூர் 18

16. முகம்மது இம்ரான் -நாமக்கல் 18

இரண்டாவது குழுமத்தில் உள்ள நபர்கள்:

17. முஹம்மது ஷஃபி -வெள்ளையபுரம் 69

18. அஹமது புகாரி - சென்னை 67

19.  அஜ்மல் - திருநெல்வேலி 52

20. அலி கான் - பரங்கிப்பேட்டை 24

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

இந்த குழுமத்தின் நோக்கத்தையும் கொள்கையையும் நீண்ட நாட்களாக கவனித்து நமது குழுமத்தை மேலும் ஒருபடி உயரத்திற்க்கு கொண்டு சென்று தங்களின் பங்களிப்பாக கேள்விபதில் நிகழ்ச்சியில் பரிசளிக்கும் "இல்மிற்கு உதவும் கரங்கள்" கியாமத் நாளை நோக்கியின் நன்றிகளை துஆகளாக எஞ்சுவோம்..

"இல்மிற்கு உதவும் கரங்கள்" இறை பணி மேலும் உயர சிறந்த நல்நோக்கங்களில் வெற்றி பெற இவ்வுலக வாழ்வில் நீண்ட ஆயுளுடன்  அனைத்திலும் வெற்றிபெற்று மறுமையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் சுவனத்தை தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக..ஆமீன்

கியாமத் நாளை நோக்கியின் பயணத்தை சிறந்த முறையில் நல்கிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்

இதில் குழுமியுள்ள அனைவர்களையும் கியாமத் நாளை நோக்கி பயணிக்க நோக்கி அழைத்து செல்லும் தளமாக ஆக்கிதர அல்லாஹ்விடம் கையேந்தி மேலும் சிறக்க வல்ல ரஹ்மான் துணைபுரிவானாக.. ஆமீன்

பரிசுகள் வென்ற அனைத்து சகோதரர்களுக்கும்  அல்லாஹ் அருள்புரிவானாக..

" கியாமத் நாளை நோக்கியின் வாழ்த்துக்கள்"

இக்குழுமத்தில் இணைந்திருக்கும் அனைத்து சகோதரர்களும் தினமும் கேட்கபடும் கேள்விக்கு பதிலளித்து இக்குழுமத்திலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களாக முயலுவோம்

சகோதரர்கள் அனைவருக்கும்

ஜஜகல்லாஹ் ஹைர்

பரிசளிப்பினுடைய விவரம்:

இறைவனின் திருபெயரால்..

🌺 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. 🌺

🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு  உதவும் கரங்கள் "இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼

கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி  மார்க்க கேள்வி நிகழ்ச்சி   வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
 இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).

1. முதல் பரிசு 900 ₹ மதிப்புள்ள அல் குர்ஆன் தமிழ் தர்ஜூமா + இஸ்லாமிய புத்தகம் + புஹாரி மூன்றாம் பாகம் (அல்லது)முஸ்லிம் மூன்றாம் பாகம்(1நபருக்கு)

         
2. இரண்டாம் பரிசு 450₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)

3. மூன்றாம் பரிசு300₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)

 4. சிறப்பு பரிசு200₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (2 நபர்களுக்கு)

5. ஆறுதல்  பரிசு100₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (ஏழு நபர்களுக்கு)

6. ஊக்கப் பரிசு20₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (இருபது நபர்களுக்கு)

நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.

எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை  காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.

🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
 அட்மின் குழு



No comments:

Post a Comment