Wednesday, 17 May 2017

🕋 _மார்க்க மார்க்க_🕌 *கேள்வி எண்: 423:


🕋 _மார்க்க மார்க்க_🕌 *கேள்வி எண்: 423:

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *எதற்காக விதி விலக்களித்தோம் என அல்லாஹ் கூறுகிறான் ❓

*பதில் =*
 _ஏதும் நிர்பந்தங்கள் ஏற்படாதிருக்மகும் பொருட்டு._

*ஆதாரம் =*
📗 அல்குர்ஆன்: 33:50

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *ஒரு அடிமை எந்த நிலையில்  மரணிப்பது அவருக்கு மிகவும் நல்லது என பெருமானார் கூறினார்கள்❓*

💠 *பதில் =*
 _இறைவழிபாட்டிலும் தம் உரிமையாளரின் உறவிலும் செம்மையாகச் செயல்பட்ட நிலையில் மரணிப்பதே ஓர் அடிமைக்கு நன்று; மிகவும் நன்று._

*ஆதாரம் =*
📙 முஸ்லிம்:3425

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 1
3. ஹக்கிம் - தென்காசி 2
4. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
6. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
7. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
4. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
6. ஹுசைன் - நாகர்கோவில் 2
7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
8. அப்துல் பாசித் - சவுதி 2
9. சுல்தான் - திருநெல்வேலி 2
10. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி (தஞ்சை) 1

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 14- 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

No comments:

Post a Comment