அல்லாவின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக
அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும்
பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸா மீட்பு என்ற தலைப்பில் உள்ள இந்த கட்டுரையில் நாம் சொல்ல வருவது என்னவென்றால்
அல்அக்ஸா பள்ளிவாசலின்
புனிதத்தை ஒவ்வொரு இஸ்லாமியரும் தெரிந்துகொள்ள வேண்டும்,
அப்படி பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸாவின் மிக முக்கியமான வரலாறுகள்
தெரிந்துகொள்வதால் என்னபயன் என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றுமேயானால்
அதற்கு பதில் நாம் சொல்வது என்னவென்றால்
எப்படி உலக இஸ்லாமியர்கள் அதாவது மொழி,நிறம்,ஜாதி,ஏழை பணக்காரன்,பெரியவர்கள்,சிறியவர்கள்,முதியோர்கள்,இப்படி பலவேற்றுமையில் இருந்து "அல்லா"விற்காக
மனிதர்களாகிய நாம்
அனைவரும் ஒரே இடத்தில் அரபுநாட்டில் உள்ள
காபத்துல்லா
(மக்கா,மதினாவில்)
ஒன்றினைகிறோமோ
அதேபோல் பாலஸ்தீனத்தில் உள்ள
அல்அக்ஸாவிலும்
உலக இஸ்லாமியர்கள் ஒன்றுகூடுவதற்காக தான்.
இந்த காரணத்தினால் தான் கூறுகிறோம்
ஒவ்வொரு இஸ்லாமியரும்
அல்அக்ஸாவை பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று,
ஏன் என்றால் "அல்அக்ஸா"பள்ளிவாசல்
உலக இஸ்லாமியர்களுடைய சொத்து
எப்படி உலக இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது "ஹஜ்"செய்ய வேண்டும் என்ற துடிப்பு நம் இதய துடிப்பல் கலந்துள்ளதோ
அதேபோல் பாலஸ்தீனத்தில் உள்ள "அல்அக்ஸா"
பள்ளிவாசலுக்காக நாம் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது அங்கு செல்ல வேண்டும் என்ற துடிப்பு நமக்கு ஏற்பட வேண்டும்,
இன்னும்
சிலர் மனதில் கேள்வி எழும் அதாவது கேள்வி என்னவென்றால்
இந்த பூமியில் உள்ள ஒரே பகுதியில் காபத்துல்லாவில் தான் உலக இஸ்லாமியர்கள் அனைவரும் வேற்றுமையில் இருந்து "அல்லாவிற்காக"
ஒன்றுபடுகிறோமே
பிறகு எதற்காக பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசலிலும்
நம் வாழ்நாளில் ஒரு நாளாவது அங்கு செல்ல வேண்டும் அல்அக்ஸாவில் ஒன்றுபட வேண்டும்
என்ற எண்ணங்கள் ஏன் நாம் நினைக்க வேண்டும்
என்றால்
பதில்:
அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை
ஏன் இன்றைக்கும் கூட
வேற்றுமையில் இப்போது இருப்பது பாலஸ்தீனத்தில் உள்ள "அல்அக்ஸா"பள்ளிவாசல்
ஆகும்
ஏன் என்றால் வரலாற்றை சற்று கவனித்துபாருங்கள் நமக்கு புரியும்,
அல்குர்ஆனில்
சான்றுகளும் உள்ளது
இப்ராஹிம்அலைஸ்லாம்
வரலாற்றையும் ,
மூஸா அலைஸ்லாம்,
சுலைமான் அலைஸ்லாம்,
ஈசா அலைஸ்லாம்,
இப்படி பல நபிமார்கள்
வரலாற்றையும் சற்று கவனியுங்கள்
புரியும்,
ஆக இன்னும் இந்த பூமியில் இஸ்லாமியர்கள்
ஒரு இடத்தில் ஒற்றுமையாகவும்
ஒரு இடத்தில் வேற்றுமையாகவும் தான்உள்ளது என்பது நமக்கு விளங்குகிறது
ஆக அந்த வேற்றுமையை
ஒற்றுமையை கொண்டு
அதாவது காபத்துல்லாவில் ஒன்று இணைய துடிக்கும் உலக இஸ்லாமியர்கள்தான் (நாம் சொல்லவரும்)அந்த ஒற்றுமை என்பது
பாலஸ்தீனத்தில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு கூட செல்லவிடாமல் தடுக்கும் இந்த யூதர்களின் ஒரு பிரிவினர்கள் தான் அந்தவேற்றுமை
ஆக இஸ்லாமியர்கள்தான் இப்போது வேற்றுமையில் உள்ள பாலஸ்தீனத்தில் இருக்கும் "அல்அக்ஸா"
பள்ளிவாசலை ஒன்றிணைக்க வேண்டும்
அப்போது தான் "இஸ்லாம்"என்பது நிறைவுபெறும்
இஸ்லாம் என்றால் மனிதர்களாகிய நாம் ஜாதி
மதம்,மொழி,நிறம் இப்படி பல வேற்றுமைகள் கடந்து ஒரே இறைவன் "அல்லா"விற்காக ஒன்றுபடுகிறோம்,
ஆக மேல் சொல்லப்பட்ட காரணங்களுக்காக
ஒவ்வொரு உலக இஸ்லாமியர்களும்
பாலஸ்தீனத்தில் உள்ள "அல்அக்ஸா"வை இஸ்லாத்திற்குள் முழுவதுமாக வர வேண்டும்
என்பதற்காக தான்.
ஆனால் இன்னும் முழுவதுமாக நிறைவு பெறவில்லையே
இந்த பூமியில் அல்அக்ஸாவை சுற்றி பல வேற்றுமைகள் உள்ளதே
ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனத்தில் உள்ள நம் இஸ்லாமிய சகோதர்கள் பல இன்னல்கள் "அல்அக்ஸாவிற்காக"
சந்தித்து வருகின்றனர்
என்பது நம் எத்தனை பேருக்கு தெரியும்,
இந்த செய்திகள் எல்லாம் மீடியாக்கள் திட்டமிட்டு மறைக்கின்றது,
யூதர்கள் சுவரில் முட்டி கொள்வதற்காக, யூதர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட "அல்அக்ஸா"பள்ளியின் பகுதிகளில் பெருமளவு கூடி வருகின்றனர்.
பல யூதர்கள் சர்வதேச சட்டத்தை மீறி முஸ்லிம்களின் இடங்களில் கும்பலாக சென்று தொந்தரவு செய்கின்றனர்.
இஸ்ரேலிய பயங்கரவாதிகள் மஸ்ஜித் அல்அக்ஸாவில் ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகள்.
1. 30 வயதுக்கு குறைவான முஸ்லிம்களுக்கு பள்ளியில் உள்ளே செல்ல அனுமதியில்லை.
2. முஸ்லிம்கள் உள்ளே செல்ல கடுமையான முறையில் சிரமம் கொடுக்கும் விதமாக, முஸ்லிம்கள் உபோயோகிக்கும் பல கதவுகள் மூடிவிட்டனர்.
3. முஸ்லிம்கள் கூட்டமாக பள்ளியில் அமரக் கூடாது.
4. பள்ளியை சுற்றி இஸ்ரேலிய படைகள் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆக இப்படிபட்ட வேற்றுமைக்கான காரணமானவர்கள்:
யூதர்களின் ஒரு பிரிவுகளாகிய
அதாவது முன் காலத்தில் ரோமர்களின் மூலம் வேற்றுமை ஏற்படுத்தினார்கள்
இப்போது சீக்ரெட்சொசைட்டி எனப்படும் இஸ்ரேல் நாட்டில் உள்ள இலுமினாட்டி என்ற (சீக்ரெட்)அமைப்பாகவும் அவர்களின் செயல்களை செயல்படுத்துகிறார்கள்,
ஆக இப்போது இருக்கும் இந்த இலுமினாட்டி அமைப்பும் ஜின்களும் ஒன்றினைந்து இந்த உலகில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் தன் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேற்றுமைகள்
ஆனால் அதேவேளையில்
இஸ்லாத்தை குருட்டுதனமாக இல்லாமல்
உண்மையான தமது மார்கம்
நபிமுஹம்மத் ரசூல் அலைஸ்லாம்
அவர்களது உம்மத் என்று நம் எண்ணங்களின் ஒவ்வொரு செயல்களின் மூலம் செயல்படுத்தும் உலக இஸ்லாமியர்கள் மூலம் "அல்லா"அந்த வேற்றுமைக்கானவர்களை
தோற்கடிப்பான் இன்ஷா அல்லா,
அவர்களை பற்றி அல்லா
அல்குர்ஆனிலும் குறிப்பிட்டுள்ளான்
55:13 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த அருட்கொடைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:16 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த ஆற்றல்மிக்க விநோதங்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:25 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த பேருபகாரங்களை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள்?
6:128. அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி) “ஓ! ஜின்களின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களல்லவா?” என்று கேட்பான். அதற்கு மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்: “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையை நாங்கள் அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள்; அதற்கு அவன், “நரகம் தான் நீங்கள் தங்குமிடமாகும் - அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் என்றென்றும் இருப்பீர்கள் - நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
6:135. (நபியே!) நீர் கூறும்: “என்னுடைய கூட்டத்தாரே! நீங்கள் உங்கள் நிலைமைக் கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள்; நானும் (காரியங்கள்) செய்து கொண்டிருப்பவனே; அப்பால், இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் - நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”
இந்த வசனம் இவர்களுக்கும் பொருந்தும் அதாவது மேல் சொல்லப்பட்ட ஜின்களின் உதவிகொண்டு சீக்ரெட்சொசைட்டி எனப்படும் இந்த காலகட்டத்தில் இலுமினாட்டி என்றஅமைப்பு
ஆக முஹம்மத்
ரசூல் அலைஸ்லாம் உம்மத்தாகிய
உண்மையான மும்மின்கள்
"அல்லா"ற்காக கீழ்படியும்
இஸ்லாமியர்களுக்கு
பாலஸ்தீனத்தில் உள்ள "அல்அக்ஸா"பள்ளிவாசல்
உலக கியாமத்நாள் வரும் முன் இன்ஷா அல்லா
உலக இஸ்லாமியர்களுக்கு
சொந்தமாகும்,
"அல்லா "இந்த பூமியை இஸ்லாத்தை கொண்டு
பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸாவை இஸ்லாத்திற்கு ஒன்று சேர்பானாக ஒற்றுமைபடுத்துவானாக
இன்ஷா அல்லாஹ்
இதை படிக்கும்
இஸ்லாமியர்கள் அனைவரும்
அல்அக்ஸாவிற்காகவும்,
பாலஸ்தீனத்தில் உள்ள நம் இஸ்லாமிய சகோதரர்களுக்காகவும்,அல்லாவிடம் துவா செய்யுங்கள்.
அல்லாவின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக.

No comments:
Post a Comment