Monday, 22 May 2017

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் - 12

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை  வரலாறு தொடர் - 12

🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்... அல்லது காலமெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்" என்று கூறினார்கள். நான், 'எனக்கு (இதை வட அதிகமாக நோற்பதற்கு) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்" என்று சொன்னேன். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பை நீங்கள் நோற்பீராக! அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள்விட்டுவிடுவார்கள். (போர்க்காலத்தில் பகைவர்களைச்) சந்திக்கும்போது பின் வாங்கி ஓடமாட்டார்கள்" என்று கூறினார்கள்.

புஹாரி எண் 1977

புஹாரி எண் 3419

தாவுத் நபி உழைத்து உண்டார் 

புஹாரி எண் 2072

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்."
என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.

புஹாரி எண் 2073

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"தாவூத் நபி(ஸல்) தம் கையால் உழைத்தே தவிர உண்ண மாட்டார்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புஹாரி எண் 3417

புஹாரி எண் 4713

🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 22-05-2017

No comments:

Post a Comment