Friday, 17 March 2017

சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.


*இலவசம்*

ஓர் முதியவர் தனது பேரனிடம்.:



பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.

பேரன்: அது எப்படி தாத்தா?

முதியவர்: *சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்*

*மது அருந்த பணம் வேண்டும்*

*சிகரெட் புகைக்க பணம் வேண்டும்*

*கூடாத இசை கேட்க பணம் வேண்டும்*

பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,

ஆனால் மகனே!
சுவனம் செல்வது இலவசம்

*தொழுபவனுக்கு பணம் தேவையில்லை*

*நோன்பு நோற்க பணம் தேவையில்லை*

*பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை*

*பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை*

மகனே!
*நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?

இலவசமான சுவர்க்கத்தை நேசிக்கிறாயா?

முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.

இந்த பகிர்வும் உமக்கு இலவசம். இதனை ஏனையோருடமும் பகிரவும்
இலவசமாக.

பதிவு நாள்: 17-03-2017

No comments:

Post a Comment