Monday, 6 March 2017

*🕋_மார்க்க_🕌 *கேள்வி எண்: 398:*


*🕋_மார்க்க_🕌 *கேள்வி எண்: 398:*

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *மீளும் தலம் எது?*
❓*
 ("படிக்க வேண்டிய வசனம்: *சூரத்துல் கஸல்(வரலாறுகள்)* 28: 81:88)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *மன இச்சைகளால் சூழப்பட்டது எது❓*

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

_அல்குர்ஆன் :👇_

ஆதாரம் = *அல்குர்ஆன்: 28:85*

📃(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 28:85)

💠 *பதில் =*
_மக்காஹ்_

_ஹதீஸ் :👇_

ஆதாரம் = *புகாரி:6487*
*முஸ்லிம்:5436*

📚6487. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📜5436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ்  அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💠 *பதில் =*
 _நரகம்_

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
3. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
4. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 1
5. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
6. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
7. ஹக்கிம் - தென்காசி 2
8. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
9. முபாரக் - சென்னை - 1

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. அப்துல் பாசித் - சவுதி 2
2. சுல்தான் - திருநெல்வேலி 2
3. ஹுசைன் - நாகர்கோவில் 2
4. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 1
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 1
7. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
8. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
9. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
10. முஹம்மது பஷுர் - கடையநலூர் -2

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 07- 03-2017
 
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

No comments:

Post a Comment