*📖அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள திருமணம் செய்ய ஹராமாக்கப்பட்ட பெண்கள் யார்? தொடர் -2*
❌2 ) திருமணத்தின் மூலம் எப்போதும் ஹராமாக்கபட்டவர்கள் محرمات بالمصاهرات)
(1). தந்தையின் மனைவி : இப்னு அப்பாஸ் (ரலி அறிவிக்கிறார்கள் : “அறியாமை காலத்தில் இஸ்லாத்திற்கு முன் ) (யாரெல்லாம் இஸ்லாம் ) ஹராமென்றதோ அதுவெல்லாம் ஹராம் தான் ஆனால் தந்தையின் மனைவி , சகோதரிகள் இருவரையும் ஒன்றாக சேர்த்து மணமுடிப்பது மட்டும் ஆகுமாகி இருந்தது.அல்லாஹ் இவ்விரன்டையும் ஹராமாகி விட்டான் .
👨👩👧👦” முன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும். (சூரத்துன் நிசா :22 )
❌இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது (சூரத்துன் நிசா :23 )
😡அல்லாஹ் இந்த வசனத்தில் தந்தை திருமணம் முடித்த பெண்ணை திருமணம் செய்வதை தடுத்துவிட்டான் .அதன் நோக்கம் தன் தந்தையுடன் திருமண ஒப்பத்ததாலோ அல்லது அவரோட சேர்த்ததால் என ஆய்வு செய்ய அவசியம் இல்லை . மேலும் நான்கு இமாம்களும் தந்தை திருமணம் செய்துவிட்டால் அப்பெண் எப்போதும் ஹராமாக்கப்படுவாள் . மேலும் தந்தை திருமணம் முடித்த பெண்ணை திருமணம் முடித்தால் அவனை கொலை செய்வதே அதற்கு தண்டனை ஆகும்.
🌳(2) மனைவியின் தாய் : அப்பெண்ணுடைய மகளை திருமணம் முடிப்பதால் ஹராமாக்கபடுவாள் .
“உங்கள் மனைவியரின் தாய்மார்களும் (தடுக்கபட்டவர்) ஆவார்கள்;” (சூரத்துன் நிசா :23 )
மேலும் இதில் மனைவியின் தாயின் தாய் , மனைவியின் தந்தையின் தாய் ஆகியோரும் அடங்குவர்.
🌿(3) மனைவியின் மகள் (வளர்ப்பு மகள்): இந்த விடயத்தில் ஒரு நிபத்தனை உள்ளது . அப்பெண்ணின் தாயோடு கூடிவிட்டால் அப்பெண் (வளர்ப்பு பெண் ) ஹராம் ஆகிவிடுவாள் அப்பெண்ணின் தாயோடு சேரவில்லை எனில் அப்பெண்ணை திருமணம் முடிப்பது கூடும். இது பற்றிய அல்லாஹ் கூறிய வசனம் : அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. (சூரத்துன் நிசா :23 )
🌵(4) மகனின் மனைவி ஒரு ஆண் தன் சொந்த மகனின் மனைவியை திருமணம் முடிப்பது ஹராம் ஆகும்.
” உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. (சூரத்துன் நிசா :23 ) மேலும் இதில் பால் குடி முறையில் மகனானவரின் மனைவியை திருமணம் முடிப்பதும் கூடாது .
❌3) பால்குடி பந்தம் மூலம் எப்போதும் ஹராமாகபடுபவர்கள் -(محرمات بالرضاع : இறைவன் அதே வசனம் சூரத்துன் நிசாவில் கூறுகிறான் “உங்களுக்குப் பாலூட்டிய தாய்மார்களும் (செவிலித் தாய் ), உங்கள் பால்குடி சகோதரிகளும்,“(சூரத்துன் நிசா :23 ) மேலும் நபிகள் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *07-03-2017*

No comments:
Post a Comment