Wednesday, 1 March 2017

பிப்ரவரி 2017 வெற்றியாளர்கள்


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

*கியாமத் நாளை  நோக்கி* _பிப்ரவரி 2017 வெற்றியாளர்கள்_

🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌

🎁🎁🎁 *முதல் பரிசு* 🎁🎁🎁

*2வது குழுமத்தில் உள்ள சகோதரர்👇*
   
 1: _யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்_(65)

🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌


💠💠💠💠💠💠💠💠💠💠💠

💰 *இரண்டாம் பரிசு* 💰

*முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள் :👇*

1. _சதாம் ஹுசேன் - திருநெல்வேலி(64)_

2. _முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)(64)_

💠💠💠💠💠💠💠💠💠💠💠

🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕

🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏

 💐 *மூன்றாம் பரிசு* 💐

*முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்👇*

🍭 _பீர் முஹம்மது - திருநெல்வேலி(63)_

🍭 _ராஜா முஹம்மது - கட்டுமாவடி(63)_

🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕

💙💙💙💙💙💙💙💙💙💙💙

❇❇ *சிறப்பு பரிசு* ❇❇

*2வது குழுமத்தில் உள்ள சகோதரர்கள்👇*

☂ _அப்துல் காதர் - திருநெல்வேலி(64)_

☂ _முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர்(63)_

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


♻♻♻♻♻♻♻♻♻♻♻

🎁🎁🎁  *ஆறுதல்  பரிசு* 🎁🎁🎁

💍💍💍💍💍💍💍💍💍💍💍

🍋 _ஹக்கீம் - தென்காசி(62)_

🍋 _அபூதல்ஹா- திருநெல்வேலி (57)_

🍋 _முஹம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி(54)_

*2வது குழுமத்தில் உள்ள சகோதரர்கள்👇*

🍋 _முஹம்மத் பஷீர் - கடையநல்லூர் (62)_

🍋 _முஹம்மதுஆசிக் -வழுத்தூர்(தஞ்சை) (61)_

🍋 _ஹூசைன் - நாகர்கோவில்(61)_

🍋 _நூகு அமீர் - கீழக்கரை(61)_

🍋 _பத்ருத்தீன் - கடையநல்லூர்(56)_

💍💍💍💍💍💍💍💍💍💍💍


🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

இந்த குழுமத்தின் நோக்கத்தையும் கொள்கையையும் நீண்ட நாட்களாக கவனித்து நமது குழுமத்தை மேலும் ஒருபடி உயரத்திற்க்கு கொண்டு சென்று தங்களின் பங்களிப்பாக கேள்விபதில் நிகழ்ச்சியில் பரிசளிக்கும் *"இல்மிற்கு உதவும் கரங்கள்"* *கியாமத் நாளை நோக்கியின் நன்றிகளை துஆகளாக எஞ்சுவோம்..*

*"இல்மிற்கு உதவும் கரங்கள்"* இறை பணி மேலும் உயர சிறந்த நல்நோக்கங்களில் வெற்றி பெற இவ்வுலக வாழ்வில் நீண்ட ஆயுளுடன்  அனைத்திலும் வெற்றிபெற்று மறுமையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் சுவனத்தை தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக..ஆமீன்

*கியாமத் நாளை நோக்கியின்* பயணத்தை சிறந்த முறையில் நல்கிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்

*இதில் குழுமியுள்ள அனைவர்களையும் கியாமத் நாளை நோக்கி பயணிக்க நோக்கி அழைத்து செல்லும் தளமாக ஆக்கிதர அல்லாஹ்விடம் கையேந்தி மேலும் சிறக்க வல்ல ரஹ்மான் துணைபுரிவானாக..* ஆமீன்

*பரிசுகள் வென்ற அனைத்து சகோதரர்களுக்கும்  அல்லாஹ் அருள்புரிவானாக..*

*" கியாமத் நாளை நோக்கியின் வாழ்த்துக்கள்"*

💐💐💐💐💐💐💐💐💐
🎉🎉🎉🎁🎁🎁🎁🎉🎉🎉

இக்குழுமத்தில் இணைந்திருக்கும் அனைத்து சகோதரர்களும் தினமும் கேட்கபடும் கேள்விக்கு பதிலளித்து இக்குழுமத்திலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களாக முயலுவோம்

சகோதரர்கள் அனைவருக்கும்

ஜஜகல்லாஹ் ஹைர்

💐💐💐💐💐💐💐💐💐💐💐


*🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம் 🌴*                                      
_அட்மின் குழு_

பதிவு நாள்: *01-03-2017*




No comments:

Post a Comment