அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
"
📚 அல்குர்ஆன் 32:20
🌻🌲🌻🌲🌻🌲🌻🌲🌻🌲🌻
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்) ”உமக்கு இவரைத் தவிர வேறு மகன்கள் உண்டா?” என்று கேட்டார்கள். என் தந்தை ”ஆம்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”அவர்கள் அனைவருக்கும் இதைப் போன்று (அன்பளிப்பு) கொடுத்தீரா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை ”இல்லை” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”அப்படியானால்இ நான் அநீதிக்குச் சாட்சியாக இருக்கமாட்டேன்” என்று கூறினார்கள்."
🎭அறிவிப்பாளர் :
நுஅமான் பின் பஷீர் (ரலி)
📖 நூல் :
ஸஹீஹ் முஸ்லிம் -3327
🌲🌻🌹🎄16-02-17🌲🌻🌹🎄
🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
No comments:
Post a Comment