*🌍கியாமத் நாளின் அடையாளங்கள் -1🌍*
🔘உலகம் எப்போது அழிக்கப்படும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான். நபிமார்களோ,வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய முடியாது.
🔘 ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள் சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்றனர். அந்த அடையாளங்களை கீழ்க்காணும் தலைப்புகளில் தொகுத்துச் சொல்கிறோம்.
*🎯சிறிய அடையாளங்கள்*
*⭕மகளின் தயவில் தாய்*
*⭕பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்*
*⭕குடிசைகள் கோபுரமாகும்*
*⭕விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்*
*⭕தகுதியற்றவர்களிடம் பெறுப்பு*
*⭕பாலை வனம் சோலை வனமாகும்*
*⭕காலம் சுருங்குதல்*
*⭕கொலைகள் பெருகுதல்*
*⭕நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்*
*⭕பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது*
*⭕நெருக்கமான கடை வீதிகள்*
*⭕பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்*
*⭕ஆடை அணிந்தும் நிர்வாணம்*
*⭕உயிரற்ற பொருட்கள் பேசுவது*
*⭕பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்*
*⭕தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்*
*⭕பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்*
*⭕சாவதற்கு ஆசைப்படுதல்*
*⭕இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்*
*⭕முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்*
*🎯இது வரை நிகழாத அடையாளங்கள்*
*⭕யூதர்களுடன் மாபெரும் யுத்தம்*
*⭕கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்*
*⭕யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்*
*⭕கஹ்தான் இன மன்னரின் ஆட்சி*
*⭕அல்ஜஹ்ஜாஹ் மன்னர்*
*⭕எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்*
*⭕செல்வம் பெருகும்*
*⭕மாபெரும் யுத்தம்பைத்துல் முகத்தஸ் வெற்றி*
*⭕மதீனா தூய்மையடைதல்*
*⭕அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை*
*🎯மாபெரும் பத்து அடையாளங்கள்*
*⭕புகை மூட்டம்*
*⭕தஜ்ஜால்*
*⭕ஈஸா நபியின் வருகை*
*⭕யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை*
*⭕அதிசயப் பிராணி*
*⭕மேற்கில் சூரியன் உதிப்பது*
*⭕மூன்று பூகம்பங்கள்*
*⭕பெரு நெருப்பு*
*🔘இன்ஷா அல்லாஹ் இவையனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்* -1
No comments:
Post a Comment