Sunday, 1 January 2017

கியாமத் நாளை நோக்கி குழுமம்

*இறைவனின் திருபெயரால்..*

🌺 _*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)*_ 🌺

*🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு  உதவும் கரங்கள் " இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼*

கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி  மார்க்க கேள்வி நிகழ்ச்சி   வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).

*1⃣முதல் பரிசு*              (1நபருக்கு )  
*அல்குர்ஆன்  மற்றும் ஸஹிஹுல் முஸ்லிம்  அல்லது புகாரி*
             
*2⃣இரண்டாம் பரிசு*  
(2 நபர்களுக்கு)  
*ரியாலுஹுஸ் ஸாலிஹீன்*
மற்றும் *ஹிஸ்னுல் முஸ்லிம்*
அல்லது
*அல்ரஹீக் அல்மக்தூம்  மற்றும் முன் மாதிரி முஸ்லிம் பெண்மணி*
          
*3⃣ மூன்றாம் பரிசு*     
( 2 நபர்களுக்கு)    
*அல்ரஹீக் அல்மக்தூம்*
அல்லது
*தமிழ் அல்குர்ஆன்*
                   
*4⃣சிறப்பு பரிசு*
(2 நபருக்கு)
*ஹிஸ்னுல் முஸ்லிம் மற்றும் முன்மாதிரி முஸ்லிம்*
அல்லது
*இஸ்லாம் நீங்கள் அறிய வேண்டிய மார்க்கம்  மற்றும் வெற்றிக்கு வழி*

*5⃣ஆறுதல்  பரிசு*          
(ஏழு நபர்களுக்கு)
*முன் மாதிரி முஸ்லிம்*
அல்லது
*அம்ம ஜுஸ்வு சொல்லுக்கு சொல் தமிழாக்கம்*

நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.

எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை  காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.


🌴 _*கியாமத் நாளை நோக்கி குழுமம்*_ 🌴
பதிவு நாள் : 31-12- 2016


No comments:

Post a Comment