🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
🕋 இன்றைய மார்க்க *சிறப்பு கேள்வி* எண் 11:
📝அ) அம்வாஸ் (Amwas) என்றொரு சிறு நகரம் எங்கு உள்ளது...❓
❇ *பதில் :*
*ஃபலஸ்தீன் நாட்டில் ஜெருசலேம்- ரம்லா நகர்களின் இடையே உள்ளது*
📝ஆ)முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி அவர்களின் மகன் பெயர் என்ன..❓
❇ *பதில் :*
*அப்துர் ரஹ்மான் (ரலி)*
📚ஆதாரம் :
*முஆத் பின் ஜபல் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் 07, 08 யில் உள்ளது*
🐠 *முதல் குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
🐠1. கத்தாப் - கந்தரவக்கோட்டை1⃣
🐠2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)1⃣
🐠3. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)1⃣
🐠4. பீர் முஹம்மது - திருநெல்வேலி1⃣
🐠5. ஹக்கிம் - தென்காசி1⃣
🐠6. சுஹைல் - திமிரி1⃣
🐠7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
🐠8.சதாம் ஹுசேன் -திருநெல்வேலி1⃣
🐬 *2வது குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
🐬1. நூகு அமீர் -கீழக்கரை1⃣
🐬2. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்1⃣
🐬3. சுல்தான் - சென்னை ( ஆவடி )1⃣
🐬4. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)1⃣
🐬5. அப்துல்காதர் - திருநெல்வேலி1⃣
🐬6. ஹுசைன் - நாகர்கோவில்1⃣
🐬7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்1⃣
🐬8. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்1⃣
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: 10 - 01 - 17
⛺⛺⛺⛺⛺⛺⛺⛺⛺⛺⛺
No comments:
Post a Comment