🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
🕋 *இன்றைய மார்க்க சிறப்பு கேள்வி எண்* 1⃣0⃣
📝அ) _யூத ஹீப்ரு மொழியை இரண்டு வாரத்தில் கற்றுத் தேர்ந்தவர் யார்_❓
❇ *பதில் :*
*ஸைது இப்னு தாபித் (ரலி)*
📝ஆ) _உஹதுப் போர் பொருள்களை எடுத்துக் கொண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் ஒடிய இரண்டு சிறுவர் பெயர் என்ன_❓
❇ *பதில் :*
*1) ரஃபி இப்னு கதிஜ்*
*2) சமுரா இப்னு ஜுன்துப்*
📚ஆதாரம் :
_ஸைது இப்னு தாபித் அவர்களின் வாழ்க்கை வரலாறு_
🐠 *முதல் குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
🐠1. பீர் முஹம்மது - திருநெல்வேலி1⃣
🐠2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி1⃣
🐠3. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)1⃣
🐠4. ஹக்கிம் - தென்காசி1⃣
🐠5. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)1⃣
🐠6. சுஹைல் - திமிரி1⃣
🐠 *2வது குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
🐠1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்1⃣
🐠2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)1⃣
🐠3. நஜ்முதீன் -கூத்தாநல்லூர்1⃣
🐠4. அப்துல்காதர் - திருநெல்வேலி1⃣
🐠5. அசாருதீன் - குவைத்1⃣
🐠6. ஹுசைன் - நாகர்கோவில்1⃣
🐠7. நூகு அமீர் -கீழக்கரை1⃣
🐠8. அப்துல்மாலிக் -முஹம்மது பந்தர் (தஞ்சை)1⃣
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: 02 - 01 - 17
⛺⛺⛺⛺⛺⛺⛺⛺⛺⛺⛺
No comments:
Post a Comment