🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கியாமத் நாளை நோக்கியின் ஜூன் மாதம் 2019 வெற்றியாளர்கள்:
🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡
🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்:
🥇ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 88
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
💰 இரண்டாம் பரிசு 💰
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
🥇 அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர் - 87
🥈முஹம்மது பிலால் - வலையப்பட்டி - 85
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
🚏 மூன்றாம் பரிசு 🚏
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
🥉தாஜுதீன் - B.மேட்டூர் - 85
🥉நைனா முஹம்மது - ஜெகதாப்பட்டினம் - 82
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
❇❇ சிறப்புப் பரிசு❇❇
💢💢💢💢💢💢💢💢💢💢💢
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்
☂யூசுஃப் ஷேட் - திருநெல்வேலி - 81
☂நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 81
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻
🎁🎁🎁 ஆறுதல் பரிசு 🎁🎁🎁
💍💍💍💍💍💍💍💍💍💍💍
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
🛡 காதர் உசேன் - மலேசியா - 78
🛡 முஹம்மது ஹனிபா - சேலம் - 76
🛡 அப்துல் பாசித் - காயல்பட்டினம் -74
🛡அபூதல்ஹா - திருநெல்வேலி - 70
🛡 சேக் சபி - துபாய் - 71
🛡 ஹமீதிதுன் - தஞ்சாவூர் - 54
🛡 அபூபக்கர் சித்திக் - கோவை -43
💢💢💢💢💢💢💢💢💢💢💢
🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖
🎁🎁🎁 ஊக்கப் பரிசு🎁🎁🎁
🎪🎪🎪🎪 🎪🎪🎪🎪🎪🎪🎪🎪
1. முஹம்மது முஸ்தபா - சென்னை - 29
2. பீர் முஹம்மது - இராஜகிரி - 20
3.ஃபவ்ஜான் - காரைக்கால் - 15
4.A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 12
5.பீர் முஹம்மது - திருநெல்வேலி - 09
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖
🕋 இறைவனின் திருபெயரால்..
🌺 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ
🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு உதவும் கரங்கள் "இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼
கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி மார்க்க கேள்வி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).
1.முதல் பரிசு - 700 ₹ மதிப்புள்ள அல் குர்ஆன் தமிழ் தர்ஜூமா + புஹாரி பாகம் (அல்லது) முஸ்லிம் பாகம் (1நபருக்கு)
2.இரண்டாம் பரிசு - 300₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள் (2 நபர்களுக்கு)
3.மூன்றாம் பரிசு - 200₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள் (2 நபர்களுக்கு)
4.சிறப்புப் பரிசு - 150₹ மதிப்புள்ள வரலாறு புத்தகம் (2 நபர்களுக்கு)
5.ஆறுதல் பரிசு - 75₹ மதிப்புள்ள வரலாறு புத்தகம (ஏழு நபர்களுக்கு)
6. ஊக்கப் பரிசு - 20₹ மதிப்புள்ள சிறப்பு புத்தகம் (ஐந்து நபர்களுக்கு)
நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.
எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.
🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம் 🌴
பதிவு நாள் : 30 - 8 - 2019